மாற்றம் ஒன்றே மாறாதது
"மாற்றம் ஒன்றே மாறாதது" என்பது இயற்கையின் நியதி. உலகில் காணும் அனைத்துத் தொழில் வளங்கள், அறிவியல் முன்னேற்றம் யாவும் சிந்தனை மாற்றங்களால் உருவானவையே. மனிதனின் இன்றைய மேம்பட்ட வாழ்வியல் யாவும் மாற்று யோசனையின் மலர்க் கூட்டமே,மிதமான நாகரிக வாழ்க்கையில் மன நிறைவுடன்…
வெற்றி முரசின் வீர முழக்கம்!
- பேராசிரியர் முனைவர் பழனி.அரங்கசாமிமூவாயிரம் கல் தொலைவை முனைப்புடன் கடந்துமூவா மருந்தாக ஏவாத தொண்டர் படைஎக்கணமும் எங்கணுமே பக்குவமாய்ப் பணி புரியதலைவர்க்குத் தலைவராய்த் தமிழகத்தில் வலம் வந்தார்.தளர்ந்த நடை ஒதுக்கித் தளராத சிந்தையுடன்வெற்றி முரசு கொட்டிடவே வீரமொடு வலம் வந்துமாற்றார் வியந்திடச்…
சுதந்திர போராட்ட வீரர், தகைசால் தமிழர் என்.சங்கரய்யா
மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 102.அவர் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு :1922 ஜூலை 15இல் கோவில் பட்டியில் பிறந்தவர். அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப்…
நூல் அரங்கம் : “வைக்கம் போராட்ட வரலாறு” அவதூறுகளும் விளக்கங்களும்
நூல்: “வைக்கம் போராட்ட வரலாறு”அவதூறுகளும் விளக்கங்களும்ஆசிரியர்: கி.வீரமணிவெளியீடு: திராவிடர் கழக வெளியீடுமுதல் பதிப்பு 2023பக்கங்கள் 144நன்கொடை ரூ. 150/-பொ.நாகராஜன்பெரியாரிய ஆய்வாளர்* வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தற்போது நாடெங்கும் நடைபெற்று வருகின்றது . இந்திய வரலாற்றில் மனித உரிமைக்காக, மனித சமத்துவத்திற்காக 1924…
அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆதிக்க சக்திகளின் ஆட்டம்!
கி.தளபதிராஜ்ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தலைவர் தந்தை பெரியார், மானுடத்தின் மாண்பு காக்க தன் வாழ்நாள் முழவதும் போராடியவர். தமிழர்களின் சூத்திரப் பட்டம் ஒழிய, இன இழிவு நீங்க தன் வாழ்வையே போராட்டக் களமாக மாற்றிக் கொண்டவர். பெரியார் நடத்திய போராட்டங்களிலேயே…
வடக்கின் காலனி ஆகிறதா தெற்கு?
தி.சிகாமணிமூத்த பத்திரிகையாளர்தொடர்ந்து உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரமற்றதாக ஆக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு புதிய பேரிடியாக தொகுதி மறு வரையறை என்ற அறிவிப்பு வந்துள்ளது.2001 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் மறு வரையறை செய்யப்பட்டது அதன்பின் தற்போதுபோது 2026இல் மறு வரையறை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…
பெரியாரியம் குறித்த பயிலரங்கம் – மும்பையில் ஒரு முக்கிய நிகழ்வு
மும்பையில் இதுவரை இல்லாத வகையில் திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் 15 முதல் 30 வயதினருக்காக நடத்திய பயிலரங்கம் ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஒரு பார்வையாளராக, இந்த அறிவார்ந்த கூட்டத்தில் பங்கேற்றது எனக்குக் கிடைத்த நல் வாய்ப்பு. அங்கு டாடா இன்ஸ்டிடியூட்…
இதுதான் ராமராஜ்யம்!
மின்சாரம்உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணிப் பெண்ணாக ஒருவர் பணி புரிகிறார்.தீபாவளி அன்று பகலில் அறை எடுத்த சிலர் வரவேற்பறையில் இருந்த அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதுகுறித்து விடுதிப் பணியாளர்களிடம் தன்னைக் காப்பாற்றுமாறு அந்தப் பணிப்…
மேலும் ‘தனது மூர்க்க’ பிடிவாதத்தைக் காட்டி, உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கப் போகிறாரா, ஆளுநர் ஆர்.என்.ரவி?
2024 பொதுத் தேர்தல்தான் ஒரே தீர்வு என்பதை வெகுமக்களுக்குப் புரிய வைப்பதே முன்னுரிமைப் பணி!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைமேலும் ‘தனது மூர்க்க' பிடிவாதத்தைக் காட்டி, உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கப் போகிறாரா, ஆளுநர் ஆர்.என்.ரவி.? 2024 பொதுத் தேர்தல்தான் ஒரே தீர்வு என்பதை…
கழகக் களத்தில்…!
19.11.2023 ஞாயிற்றுக்கிழமைஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்ஆவடி: மாலை 5 மணி ⭐இடம்: பெரியார் மாளிகை, ஆவடி ⭐ தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), பா.தென்னரசு (காப்பாளர்) ⭐ துணைத் தலைவர்கள் ரகுபதி, வை.கலையரசன், துணைச் செயலாளர்கள் உடுமலை…
பதிலடிப் பக்கம் : திராவிடம் என்றால் எரிவது ஏன்? (2)
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)மின்சாரம்கேள்வி: மனைவி இறந்தபின் அம்பேத்கர், பெரியார் ஆகியோர் தலித் சமுதாயப் பெண்களை ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை?பதில்: உயர்ஜாதி பெண்ணை மணக்கவில்லை என்றால், அது சீர்திருத்தக் கல்யாணமாகுமா?பதிலடி: தந்தை பெரியாரையும், அண்ணல்…
