பா.ஜ.க.வுக்கென தனித்த கொள்கை எதுவும் இல்லை! மல்லிகர்ஜுன கார்கே பிரச்சாரம்!

ஜெய்ப்பூர், நவ. 20 - ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, பா.ஜ.க.வுக்கு என எந்தக் கொள்கையும் இல்லை என்றும், தேர்தலுக்காக…

Viduthalai

டிச. 2: சுயமரியாதை நாள் விடுதலை சந்தா சேர்ப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91ஆம் பிறந்த நாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் வழங்குவோம்!சிதம்பரம் மாவட்டத்தில் சந்தாக்கள் சேர்ப்பு இயக்கம்!சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் 22.11.2023 மாலை 4:00 மணிக்கு, குமாரகுடி சுயமரியாதைச் சுடர், மீனாட்சிசுந்தரம் வளாகத்தில், கழகப் பொதுச் செயலாளர் முனைவர்…

Viduthalai

பி.கார்த்திகேயன் – நா.கண்மணி இணையேற்பு விழா

சி.க.பிரிதிவிராஜ் (‘விடுதலை’ விளம்பரப் பிரிவு) - கற்பகம் இணையரின் மகன் பி.கார்த்திகேயன், குத்தாலம் ஒன்றிய கழகத் தலைவர் சா.முருகையன் - பார்வதி இணையரின் பெயர்த்தியும் - நா.நாராயணமூர்த்தி - உஷா இணையரின் மகளுமான நா.கண்மணி வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத்…

Viduthalai

தலைநகர் டில்லியில் காற்று மாசு சற்று குறைந்தது முக்கிய பொருட்களைக் கொண்டு வரும் கனரக வாகனங்கள் அனுமதி

புதுடில்லி, நவ.20 தலைநகர் டில்லியில் காற்றின் தரக்குறியீடு 290 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனால் காற்றின் தரம் 'மிக மோசமான பிரிவு' என்ற நிலையில் இருந்து 'மோசமான பிரிவு' என்ற அளவிற்கு சற்று மேம்பட்டுள்ளதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

Viduthalai

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து 40 படகுகள் எரிந்து நாசம்

விசாகப்பட்டினம், நவ.20 ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. இதில் சுமார் 40 படகுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில்…

Viduthalai

ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை, நவ. 20 -  ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் இலக்கிய அணி தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மேனாள் பிரதமர் இந்திரா…

Viduthalai

செய்திச் சுருக்கம்

அறிவுறுத்தல்...கைவினைப் பொருள்கள் பயன்படுத்துவதை ஊக்கு விக்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் பிரச்சாரம் மேற் கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.பருவமழைவடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என…

Viduthalai

மீன்பிடி உரிமையை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை, நவ. 20 - மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க ஒன்றிய அரசு உறுதியான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத் தரசன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;"ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன்…

Viduthalai

ராஜஸ்தானில் நடைபெற்ற அவலம்

 பிரதமரின் பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு சென்ற ஆறு காவலர்கள் சாவுஜெய்ப்பூர்,   நவ.20  ராஜஸ்தா னில் பிரதமரின் பொதுக் கூட்ட பாதுகாப்புக்கு சென்ற  6 காவ லர்கள் விபத்தில் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்.ராஜஸ்தானின் நகார் மாவட் டத்தில் பிரதமர் மோடியின் பேரணிக்கு பாதுகாப்பு வழங்குவ தற்காக நகார்…

Viduthalai

பெண் என்றால் இளக்காரமா!

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு பெண்ணுக்கு விபரீத சோதனை !புத்தளப்பட்டு, நவ.20 ஆந்திரா வில், மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன், கிராம மக்கள் முன்னிலையில் மனை வியின் கைகளை கொதிக்கும் எண்ணெய்க்குள் வைத்து நடத் தையை நிரூபிக்க ஏற்பாடுகள் செய்த நிலையில்,…

Viduthalai

‘பாரத் மாதா கி ஜே’ என்பதற்கு பதிலாக ‘அதானி கி ஜே’ என்று மாற்றலாமே!

ராகுல் காந்தி கருத்துஜெய்ப்பூர், நவ.20  அதானிக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார். 'பாரத் மாதாகி ஜே என்று சொல்வதற்கு பதிலாக 'அதானி கி ஜே' என்று முழக்கத்தை மாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி சாட்டினார். ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்…

Viduthalai

நீதிக்கட்சியின் வாரிசு திராவிடர் கழகமே!

 பல்லாயிரம் ஆண்டு காலமாக அத்தனைத் துறைகளிலும் அழுத்தி வைக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாதாரின் நீதிக்காகப் போராடி பல்வேறு உரிமைகளையும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்த நீதிக்கட்சி தனது 60-ஆம் ஆண்டை சந்திக்கிறது. உரிமைகளைக் கேட்கும் உணர்வு உரிமைகளைக் கேட்கும் உணர்வு, தீமைகளை எதிர்க்கும் துணிவு இவைகளுக்கு அஸ்திவார…

Viduthalai