தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பிறந்தநாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் வழங்குவோம் இராணிப்பேட்டை மாவட்டத் தோழர்கள் தீவிரம்
இராணிப்பேட்டை, நவ. 20 - இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் பரிசாக வழங் கப்படும் விடுதலைக்கு ,சந்தாக்கள் சேர்க்கும் பணியை 19.11.2023 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தொடங்கி வைத்தார்.காப்பாளர் பு.எல்லப் பன், மாவட்டத்தலைவர்…
வடக்குத்து அண்ணா கிராமத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வ.உ.சி. நினைவு நாள் படத்திறப்பு
வடக்குத்து, நவ. 20 - வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழகம் சார் பில் விடுதலை வீரர் வ.உ.சி. 83ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி 18.11.2023 சனி மாலை 6 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்…
‘போர்ச்சுகல் நாட்டின் வரலாறு’ என்ற நூல் பரிசு
சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வெளிநாடு சென்று வந்ததன் நினைவாக ‘போர்ச்சுகல் நாட்டின் வரலாறு’ என்ற நூலையும், ‘போர்ச்சுகல்’ என்ற வார இதழையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (18.11.2023, சென்னை)
டிச. 2: சுயமரியாதை நாள்
'விடுதலை' சந்தா சேர்ப்புதா.பழூர், ஜெயங்கொண்டம் ஒன்றியங்களில் விடுதலை சந்தா சேர்ப்பு சுற்றுப்பயணம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு 91ஆவது பிறந்தநாள் பரிசாக விடுதலை சந்தா அளிக்கும் வகையில் 22.11.2023 புதன்கிழமை அன்று தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன்,…
ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கான எழுத்துத் தேர்வு
சென்னை, நவ. 20- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று (19.11.2023) நடைபெற் றது. 2015ஆ-ம் ஆண்டுக்குப் பின்னர் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. இந்நிலையில், அரசுப்…
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்த அறிக்கையை நாள்தோறும் அளிக்க வேண்டும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
சென்னை, நவ. 20 - பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற் றறிக்கை; தமிழ்நாட்டில் அரசு, உதவி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங் கப்படும் சத்துணவின் தரம், அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண்…
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மீண்டும் பருவ மழை தீவிரம்
சென்னை, நவ. 20 - வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடை வதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக் கோட்டை, ராமநாதபுரம்…
மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!புதுடில்லி, நவ.20 தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக் காமல் 3 ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநர் என்ன செய்து கொண்டி ருந்தார் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு…
சிறுநீரகக்கற்களை கரைப்பது எப்படி?
கோடையில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கல் பிரச்சினை முக்கியமானது. மற்ற பருவ காலங்களுடன் ஒப்பிடும்போது கோடையில் இதன் தொல்லைகள் அதிகம். அதேவேளையில், கொஞ்சம் மனது வைத்து நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும்.சிறுநீரகக் கல் என்பது…
பித்தப்பை கற்கள் என்றால் என்ன?
உங்கள் பித்தப்பையில் சிறிய, கூழாங்கல் போன்ற கற்கள் உருவாகின்றன. இது பித்தப்பைக் கற்கள் என்றும் அழைக்கப்படும் கோலெலிதியாசிஸ் ஆகும் - இது அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ நிலை. இந்த கற்கள் அளவு வேறுபடலாம், சில மணல் தானியங்கள்…
இதுதான் பிஜேபி அரசின் சாதனை
விமானப் பயணக் கட்டணம் ஆறு மடங்காக உயர்த்தப்பட்டது!11 மாதங்களில் ஏழாவது முறையாக அதிகரிப்புபுதுடில்லி,நவ.20 - கேரளத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக் கான கட்டணத்தை விமான நிறுவனங்கள் 6 மடங்கு உயர்த்தி யுள்ளன. இந்த உயர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அம…
பா.ஜ.க. ஆதரவை மேற்கொண்டதால் கங்கனா ரணாவத் படங்கள் தோல்வி திரைப்படங்களை புறக்கணிக்கும் ரசிகர்கள் அடுத்தடுத்து 10 படங்கள் தோல்வி
மும்பை,நவ.20 - இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத் (36). முக்கிய ஹிட் படங்களில் நடித் துள்ளதால் கங்கனா ரணாவத் பாலிவுட் திரையுலகில் மட்டு மின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகி லும் நட்சத்திர நடிகையாக பார்க்கப்படும் நிலை யில்,…
