அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!
அறிவியல் மனப்பாங்குக்குப் பாதுகாப்பு அளித்து -''மனிதம்'' தழைக்க உதவிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப் பாராட்டு!இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுக்கு முரணாக அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் - நீதியை மட்டும் காப்பாற்றிடவில்லை; கூடுதலாக அறி வியல்…
இஸ்ரோவில் 303 காலியிடங்கள்
இஸ்ரோவின் கீழ் செயல்படும் இஸ்ரோ ஒருங் கிணைந்த தேர்வாணையத்தில் (அய்.சி.ஆர்.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 90, மெக்கானிக்கல் 163, கம்ப்யூட்டர் சயின்ஸ் 47, எலக்ட்ரானிக்ஸ் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1 என மொத்தம்…
டில்லி வளர்ச்சி ஆணையத்தில் வேலை
டில்லி வளர்ச்சி ஆணையத்தில் ( டி.டி.ஏ.,) காலியி டங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) 236, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 194, அசிஸ் டென்ட் செக்சன் ஆபிசர் 125, அசிஸ்டென்ட் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 51, லீகல் அசிஸ்டென்ட் 15,…
கப்பல் படையில் சேர விருப்பமா?
இந்திய கப்பல்படையில் நான்காண்டு பணி வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் திருமணமாகாத இளைஞர்களிடமிருந்து (ஆண் / பெண்) விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : மொத்தம் 100 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.வயது : விண்ணப்பதாரர்கள் 1.11.2002 -…
வங்கியில் 240 அதிகாரி பணியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : ஆபிசர் பிரிவில் 224 (கிரடிட் 200, இண்டஸ்ட்ரி 8, சிவில் 5, எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் 4, ஆர்க்கிடெக் 1, பொருளாதாரம் 6), மானேஜர் பிரிவில் 16( பொருளாதாரம் 4,…
மாசடைந்த நாடுகள் பட்டியலில் 4ஆவது இடத்தில் இந்தியா
லண்டன், ஜூன் 7- உலகில் மிகவும் மோசமாக மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகத்தின் தரவுகளின்படி, நேபாளம் உலகிலேயே மிகவும் மாச டைந்த நாடுகள் பட்டியலில் முதலி டத்தில் உள்ளது.தெற்காசியாவில் வசிப்பவர்கள் சரா சரியாக…
கருநாடக பி.ஜே.பி. ஆட்சியின் கல்வித் துறையில் முறைகேடுகள் அம்பலம்
பெங்களூரு, ஜூன் 7- பெங்க ளூரு உள்ளிட்ட மாநகராட்சி யின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற் றும் தகுதியில்லாத ஆசிரியர் களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக ஆணையர் துஷார் கிரிநாத் தெரிவித்துள் ளார்.பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர்…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு, ஜூன் 7- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-செங்கல்பட்டு மாவட் டத்தில் ஆதிதிராவிடர், பழங் குடியினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான 16 ஆதிதிரா விடர் பள்ளி மாணவர் விடுதி கள், 9 பள்ளி மாணவியர்…
ஒடிசா ரயில் விபத்து மீட்புப் படை வீரருக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னை, ஜூன் 7-முதல்-அமைச் சர் மு.க.ஸ்டா லின் வெளியிட் டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர் களைக் காப்பாற்றக் காரணமாக இருந் துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன். உரிய…
உணவின் தரம் குறித்து புகார் தெரிவிக்க இணையதளம், அலைபேசி செயலி
சென்னை, ஜூன் 7- உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார் களைத் தெரிவிக்க 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் செய ல் படுத்தப்பட் டுள்ளது. மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம்…