மோடியின் குரலை எதிரொலிக்கிறார் மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நாட்டுக்கு நல்லதாம்
ரேபரேலி, நவ 21 ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நாட்டுக்கு நல்லது செய்யும் என்று மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை ஒன்றிய…
உயிர் ஊசலாடுகிறது அமைச்சர்களுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பா?
உத்தராகண்ட் மாநிலத்தில் மலைப்பாதையைக் குடைந்து நடந்துகொண்டு இருக்கும் சாலைப் பணியில் ஏற்பட்ட விபத்து காரணமாக 15 நாட்களாக 41 தொழி லாளர்கள் நீண்ட குகைக்கு உள்ளே சிக்கிக்கொண்டனர். முதலில் எளிதில் மீட்டுவிடுவோம் என்று கூறிய ஒன்றிய அரசு நாட்கள் ஆக ஆக…
குறைகள் போக – கிராமம் அழிக
பட்டண வாழ்க்கையே ஒருவிதக் கல்வி ஸ்தாபனம் என்று சொல்லலாம். கிராம வாழ்க்கையே ஒருவிதமான மவுடீக ஸ்தாபனம் என்று சொல்லலாம். பட்டண வாசம் அறியாமையைப் போக்குவது மாத்திரமல்லாமல் ஏழ்மையையும் போக்கும். நோயையும்கூடப் போக்கும் என்று சொல்லலாம். ஆகவே மக்களின் இன்றைய பெருவாரியான குறைகளுக்குக்…
மத்தியப் பல்கலைக் கழகமா? சங் பரிவாரின் கிளைக் கழகமா?
திருவாரூர், நவ 21 திருவாரூரில் உள்ள தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 'ஜெய் சிறீ ராம்' என்ற பேனர் மற்றும் கோலத்தோடு துணைவேந்தரை வைத்துக்கொண்டு யாகம் நடத்தி தீபாவளி கொண்டாடப்பட்டது சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.17 ஆம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக்…
விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
ஜெய்ப்பூர், நவ.21 ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக் குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரச்சாரத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலை யில், காங்கிரஸ் கட்சி தனது தேர் தல் அறிக்கையை இன்று (21.11.2023)…
புதுச்சேரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
* இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) அடிப்படைக் கடமையாகக் கூறியுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் பணியில் பகுத்தறிவாளர் கழகம் செயல்படுகிறது!* மூடநம்பிக்கைகள் பரவும் இடங்களில் களத்தில் இறங்கி செயல்படும்!ஆளுநர் போக்கால், அவர் பதவி நீடிக்கத் தகுதியற்ற நிலை ஏற்படும்!புதுச்சேரி,நவ.20 இந்திய அரசமைப்புச்…
தமிழ்நாடு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, நவ.20- உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று விடு தலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் நிறுவ னத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:--பல்கலைக்கழக…
உயர் கல்வி மாபெரும் வளர்ச்சி பெற்றது – கலைஞர் ஆட்சியில்தான்! உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி விளக்கம்!
சென்னை, நவ. 20- சட்டப் பேரவையில் 18.11.2023 அன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு விளக்கமளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் முனை வர் க.பொன்முடி, “தமிழ்நாட்டில் உயர்கல்வி மாபெரும் வளர்ச்சி பெற்றது. தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில்தான்” என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.சட்டப்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் பத்து சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும்! சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தல்!
சென்னை, நவ.20- சட்டப்பேரவையில் 18.11.2023 அன்று விவாதங்களின் நடுவே குறுக்கிட்டு விளக்கமளித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் 10 சட்ட மசோ தாக்களுக்கும் மறுப்பேதும் தெரி விக்காமல் ஆளுநர் அவர்கள் ஒப்பு தல்…
இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ!
காஞ்சிபுரத்தில் வடகலை-தென்கலை பிரிவினர்களுக்கு இடையே தகராறு: காவல்துறை தலையீடு!காஞ்சிபுரம், நவ. 20 - காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அருகே வடகலை, தென்கலை பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே தமிழ் நாட்டில் அடிக்கடி மோதல் ஏற்படு வது…
புதுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாடகர் மீது ஜாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்
புதுக்கோட்டை, நவ. 20 - புதுக் கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாடகர் பிரகாஷ் மீது, ஜாதி வெறியர்கள் கொலைவெறித் தாக்கு தல் நடத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆய்க் குடி அண்ணா நகரில்…
நாடெங்கும் ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு தீவிரம்
👉 இராசபாளையம் தெற்கு நகர தி.மு.க.செயலாளர் பேங்க் இராமமூர்த்தி விருதுநகர் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி இராமமூர்த்தி ஆகியோர் தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதியிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினர்.👉 தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க…
