பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு…
ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் மாவட்டம் தோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சி வகுப்பின் தலைப்புகள் ஆகியன தமிழர் தலைவர் ஆசிரியர்…
ஆ.வந்தியத்தேவன்-உமாமகேசுவரி 40ஆம் ஆண்டு மணவிழா நாள்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 10.6.1983அன்று வாழ்க்கைத் இணையேற்பு விழா கண்ட ஆ.வந்தியத்தேவன்-உமாமகேசுவரி இணையர் தங்களின் 40ஆம் ஆண்டு மணவிழா நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ500 வழங்கினர்.
நன்கொடை
பல்துறை வித்தகர் கவிஞர் முத்துக்கூத்தன் - மரகதம் வழித் தோன்றல் கலைவாணன் -தமயந்தி அவர்களின் பெயரனும், பெரியார் பேருரையாளர் இறையனார்-திருமகள் வழித் தோன்றல் இசையின்பன்-பசும்பொன் இணையரின் பெயரனும், பகலவன் - சீர்த்தி மகனுமாகிய பெரியார் பிஞ்சு மகிழனின் 3ஆம் ஆண்டு பிறந்த…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்8.6.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:*பாட்னாவில் வரும் 23ஆம் தேதி பாஜக.வுக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மம்தா, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் ஆகியோர்…
திருவரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டம்
திருச்சி, ஜுன் 8-முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக் கம், திராவிட மாடல் ஆட்சி சிறப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஜுன் 2 ஆம் தேதி மாலை திருவரங்கம் பேருந்து நிலையம் அருகில் நகர கழக தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. பிரச்சாரக்…
பெரியார் விடுக்கும் வினா! (999)
இங்கு வாழும் பார்ப்பானும் பாரத மாதாவின் புத்திரன்; பறையனும் பாரத மாதாவின் புத்திரன். பறையனுக்குப் பார்ப்பான் பெண் கொடுத்திருக்கிறான். அவர்களுக்கும் பிள்ளை குட்டி பிறந்திருக்கிறது. பார்ப்பானும், திருட்டுப் புரட்டு, போர்ஜரி முதலிய எல்லாக் காரியத்திலும் கைதேர்ந்தவனாக இருக் கிறான். மற்றவர்களும் இருக்கிறார்கள்.…
2024 மக்களவைத் தேர்தல் – ஆயத்தப் பணிகள் தொடக்கம் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, ஜூன் 8 - இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான ஆயத் தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மின்னணு இயந்திரங்கள் இருப்பு, தேவை குறித்த ஆய்வு நடந்து வருவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி…
கழகக் களத்தில்…!
9.6.2023 வெள்ளிக்கிழமைசெந்துறை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்செந்துறை: மாலை 5 மணி * இடம்: பெரியார் கணினியகம், செந்துறை * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.சிந்த னைச் செல்வன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு…
கடலூர் – சூறைக்காற்றில் 2,370 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
கடலூர்,ஜூன்8 - "கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 2,370 ஏக்கர் (948 ஹெக்டேர்) வாழை கள் சேதமடைந்து உள்ளன. இதனால் 1,109 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேதம டைந்த பயிர்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் இணைந்து…
மகத்தான மனிதநேயம்! உடல் உழைப்பு தொழிலாளியின் உடல் உறுப்புக்கள் கொடை: அய்ந்து பேருக்கு மறு வாழ்வு
சென்னை, ஜூன் 8 - மூளைச்சாவு அடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் கொடை யால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. வேலூர் மாவட்டம் மதுமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (47). மஞ்சம்பாக்கத்தில் உள்ள லாரி பழுது பார்க்கும் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பத்மாவதி.…