நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் க.பொன்முடி
விழுப்புரம்,நவ.19- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக ளிர், விவசாயிகளின் முன்னேற்றத் துக்கும் கூட்டுறவுத் துறை முக்கியப் பங்காற்றுவதாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி கூறினார்.விழுப்புரம் மாவட்ட கூட்டுற வுத் துறை சார்பில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா…
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் க.பொன்முடி
விழுப்புரம்,நவ.19- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக ளிர், விவசாயிகளின் முன்னேற்றத் துக்கும் கூட்டுறவுத் துறை முக்கியப் பங்காற்றுவதாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி கூறினார்.விழுப்புரம் மாவட்ட கூட்டுற வுத் துறை சார்பில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா…
நன்கொடை
16.11.2023 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற முத்து-வளர்மதி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவின் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.3000 வழங்கினர். வாழ்த்துகள்!
விடுதலை சந்தா
டிசம்பர் 2இல், 91ஆவது பிறந்தநாள் விழா காணும் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்குவதற்காக பெருமளவில் 'விடுதலை' நாளிதழ் சந்தாக்களைத் திரட்டும் பணி நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் "விடுதலை சந்தா சேர்ப்புப் பணி" துவங்கியது.இந்திய தேசிய காங்கிரஸ் நாகை மாவட்ட…
நினைவு நாள் நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் பொறி யாளர் மு.முத்தையா (தமிழ்நாடு மின் வாரியம், பணி நிறைவு), அவர்களின் துணைவியார் மு.நாகூரம்மாள் அவர் களது ஏழாம் ஆண்டு (24.11.2023) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்19.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை* ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்: நேற்று (18.11.2023) நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களையும் மாலையில் உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்* அகதிகள்…
பெரியார் விடுக்கும் வினா! (1159)
மக்களுக்குச் சினிமா பார்ப்பதில் உள்ள ஆர்வம், உணர்ச்சி, பயன் என்னவோ, அதுதான் இந்த உற்சவங்களைக் காண்பதிலும் இருந்து வருகிறது. சினிமா வந்த பிறகு உற்சவங்களின் பெருமை, மோகம் நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. என்றாலும், அதைப் பழையபடி ஆக்கப் பார்ப்பனர்களும், அரசாங்கமும் இப்போது…
நாடாளுமன்றத்தில் 700 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில்
புதுடில்லி, நவ. 19- மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த பலத்தில் தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்ய முடியும்.இவ்வாறு தாக்கல் செய்யும் மசோதாக்கள் அவ்வப்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதேநேரம் பல மசோதாக்கள் நிலுவையிலும் உள்ளன. அந்த வகையில் மக்களவையில் 713 தனி நபர்…
நீதிபதி தேர்வெழுதும் கர்ப்பிணியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி
பெங்களூரு, நவ. 19- கருநாடக மாநிலத்தில் காலியாக இருக்கும் 57 நீதிபதிகள் பணியிடங்களுக்கான சிவில் நீதிபதி தேர்வுகளை நடத் துவதற்கான அறிவிப்பை நீதி மன்றம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.அதன்படி, முதல்நிலை தேர்வு ஜூலை 23, 2023 அன்று நடை பெற்றது.…
அனைத்து கல்லூரிகளிலும் ஒரே தேர்வுக் கட்டணம் அறிவிப்பு
சென்னை, நவ. 19- பொறியியல் கல்லூரிகளில் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்குமான தேர் வுக் கட்டணம் சமீபத்தில் உயர்த் தப்பட்டது.அதில் ஒரு பருவத்துக்கு ரூ.900…
