போர்க்கால அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
புதுச்சேரி அரசுக்கு நாராயணசாமி வலியுறுத்தல்புதுச்சேரி, நவ. 22- புதுச்சேரி யில் போர்க்கால அடிப் படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ரங்கசாமி நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று மேனாள் முத லமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் இன்று…
நாளை காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்
புதுடில்லி, நவ.22 காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-ஆவது கூட்டம் நாளை (23.11.2023) டெல்லியில் கூடு கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா மாநில அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற…
தாமோதர் நதி அணைக்கட்டு பிரதமர் நேருவால் மாலையிடப்பட்டதால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் மரணம்
தன்பாத், நவ.22 கடந்த 1959-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிஹார் மாநிலம் (இப்போதைய ஜார்க்கண்ட்) தன்பாத் அருகில் தாமோதர் நதி மீது கட்டப்பட்ட பஞ்செட் அணையை திறக்கச் சென்றார். அப்போது அணை கட்டும் பணியில்…
செங்கல்பட்டு மாவட்ட தொழில் முதலீட்டு மாநாடு ரூ.2,590 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
மறைமலை நகர் நவ.22 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாடு சிங்கபெருமாள் கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு ஆட்சியர் ராகுல்நாத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்…
பரிணாமத்தைப்பற்றிய சுவையான நூல் இதோ! (1) : வாழ்வியல் சிந்தனைகள் – கி.வீரமணி
பல்வேறு கால நெருக்கடி, கழகப் பணிகள், நட்புறவுகள் சந்திப்பு, மாலை நேர மக்கள் வகுப்புகள் - இப்படி என்னை உழைக்க வைக்கும் உயர் தனி வாய்ப்புகளிடையே எனது அறிவுத் தாகத்தைத் தணிக்கவும், எழுத்துப் பசியை ஆற்றவும்தான் புதிய புத்தகப் படிப்பு என்ற…
விமான நிறுவனத்தில் வேலை
கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் (AAICLAS) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: செக்யூரிட்டி ஸ்கிரீனர் பிரிவில் 906 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் (எஸ்.சி., / எஸ்.டி., 55%) ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.11.2023 அடிப்படையில்…
ஒன்றிய பிஜேபி அரசில் மதப் பாகுபாடு கிடையாதா?
ஒன்றிய பிஜேபி ஆட்சியில் மதப் பாகுபாடு கிடையாது என்று பேசி இருப்பவர் சாதாரணமானவர் அல்லர். ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தான் இப்படி 'திருவாய்' மலர்ந்துள்ளார்.மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்தான் இந்தக் கருத்தை உதிர்த்துள்ளார்."மத்தியப் பிரதேசத்தில் பாஜக…
ரூர்கேலா இரும்பு ஆலையில் பணி வாய்ப்பு
பொதுத்துறையை சேர்ந்த ரூர்கேலா இரும்பு ஆலையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: ஆப்பரேட்டர் டெக்னீசியன் பிரிவில் பாய்லர் ஆப்பரேட்டர் 20, எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் 10, அட்டென்டன்ட் டெக்னீசியன் பிரிவில் எலக்ட்ரீசியன் 25, பிட்டர் 28, எலக்ட்ரானிக்ஸ் 10, மெஷினிஸ்ட் 10, டீசல் மெக்கானிக் 4,…
மாற்றம் என்பதே மனிதனுக்கேற்றது
காலப்போக்குக்கு மனிதன் கட்டுப்பட்டு ஆக வேண்டும்; இல்லாவிட்டால் காட்டுக்குப் போய்விட வேண்டும். அங்கும் கூடக் காலம் அவனைத் தொடர்ந்து கொண்டுதான் போகும். பள்ளத்தை நோக்கித் தண்ணீர் ஓடுவது போல் காலத்தை நோக்கி மனிதன் போய்த்தான் தீருவான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. (6.12.1944,…
நீதிக்கட்சி ஆட்சியில் பதவியேற்க மறுத்த இரண்டு தலைவர்கள்: ஒருவர் சர்.பிட்டி தியாகராயர்- இன்னொருவர் தந்தை பெரியார் – இவர்கள் போன்று வரலாற்றில் வேறு யாரையும் பார்க்க முடியாது!
இவர்களைப் போய் பதவி வேட்டைக்காரர்கள் என்று சொல்கிறார்கள்-அது பெரிய பித்தலாட்டம் - உண்மைக்கு மாறானது!நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரைசென்னை, நவ.22 நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நேரத்தில் சர் பிட்டி தியாகராயர் அவர்களை…
