கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
18.6.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉என்.சி.இ.ஆர்.டி.-இன் திருத்தங்கள், பாடப் புத்தகங்கள் எழுதப்பட்ட இலக்குகளை புறக்கணிக்கின்றன. அதை நாம் வெளிப்படுத்த வேண்டும். எனவே என் பெயர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளேன் என்கிறார் இந்திய மேம்பட்ட படிப்பு கழகம், சிம்லா மேனாள் இயக்குநர் பீட்டர்…
வருந்துகிறோம்
‘விடுதலை' விநியோகப் பிரி வில் பணியாற்றும் தோழர் ஜெ. ஆனந்த் மாமனாரும், மருத்துவர் யுவேதாவின் தந்தையுமான எம்.சி.பாண்டி (வயது 51) மதுரை யில் நேற்று (17.6.2023) இரவு ஆட் டோவில் சென்ற போது, எதிர் பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில்…
சந்தாக்கள் வழங்கல்
கூடுவாஞ்சேரி - கழகத் தோழர் மா.இராசு பணி விருப்ப ஓய்வு பெற்றமைக்கு அவரோடு புதுவையில் பணி புரியும் தோழர்கள் அவருக்கும் அவரது இணையருக்கும் சால்வை அணிவித்து - திருவள்ளுவரின் சிறிய சிலை ஒன்றை அன்பளிப்பாக தந்து 5 உண்மை சந்தாக்களும் வழங்கினர்.
பெரியாரியல் பயிற்சிப்பட்டறை சுவரெழுத்துப் பிரச்சாரம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் வீகேயென் மாளிகையில் ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது - நெல்லையில் தென்காசி செல்லும் முக்கிய சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதரை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை
சென்னை, ஜூன் 18 - கழிவுநீர் தொட் டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது, இதை மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ்…
மாரவாடி ஊமை.அர்ச்சுனன் மறைவு! மூடச் சடங்கு இன்றி எளிய முறையில் உடல் அடக்கம்!!
தருமபுரி, ஜூன் 18 - திராவிடர் கழக தலைமை நிலைய அமைப்பாளர் ஊமை. ஜெயராமனுடைய தம்பி மாரவாடி ஊமை.அர்ச்சுனன் (வயது 57) நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வந்த நிலையில் திடீ ரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் 17.-6.-2023…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 24.06.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : அருணா பார்வதி மகால், செந்துறை (அரியலூர் மாவட்டம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…
சாதனையாளர் விருது பெற்ற பெரியார் பிஞ்சு
கழகக் காப்பாளர் ஜெய பால் பெயர்த்தியும், மருத்துவர் வைக்கம் மதியின் மகளுமாகிய பெரியார் பிஞ்சு இனியமதி ஒலிம்பியாட் பொது அறிவுப் போட்டியில் திறன்வாய்ந்தவராக தேர்வானார். புதுச்சேரி ஓஎன்ஜிசி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற 2022-2023ஆம் ஆண்டுக்கான ஒலிம்பியாட் 85இல் பொது அறிவுத் திறன் போட்டியில்…
சென்னையில் ரஷ்ய மருத்துவக் கல்விக் கண்காட்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் ரஷ்ய துணை தூதர் பங்கேற்பு
2023ஆம் கல்வி ஆண்டுக்கான அகில இந்திய ரஷ்ய கல்வி கண் காட்சியின் 2ஆம் பதிப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று (17.6.2023) தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக் கான ரஷ்ய துணை தூதர் ஓலெக்…
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு இயக்குநர் நியமனம்
சென்னை, ஜூன் 18 - சுகாதாரத்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்த மருத்துவர் பார்த்தசாரதி, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.கீழ்ப்பாக்கம் அரசு…