புதுத்தெம்பூட்டிய பத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் (உளுந்தூர்பேட்டை, 18.6.2023)
விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் உளுந்தூர்பேட்டை ஆதிலெட்சுமி திருமண மண்டபத்தில் 18.6.2023 அன்று மாலை 5 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில்…
வாழ்க்கை இணையேற்பு விழா
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அரங்க. பரணிதரன் - கவுரி ஆகியோரது மகள் மருத்துவர் ப. நளினா, கேசவ. தேவேந்திரன் - ஜெயக்கொடி ஆகியோரது மகன் மருத்துவர் தே. தேவராஜ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர்…
ஆசிரியருக்கு வரவேற்பு
உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் தியாகராஜன் இல்லத்திற்குச் சென்றார். வழக்குரைஞர் தியாகராஜன் மற்றும் அவரது நண்பர்கள், மருத்துவர், ஆடிட்டர் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து அன்புடன் வரவேற்றனர் (18.6.2023)
செய்தியும், சிந்தனையும்….!
எதை?*பிரதமர் மோடியைப் பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை>>வெற்று ஆரவாரத்தையும், வெறும் வாயை மெல்வதையும் கற்றுக் கொள்ளவேண்டுமா?
மகிழ்வாக இருப்பதால் ஏற்படும் பலன்
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமா? இந்த ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறு நீரகத்தின் மேல்பகுதியில் சுரக்கப்படும் கார்டி சோல் சுரப்பிகள் இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறியப் பட்டுள்ளது. கார்டிசோல் இரத்தத்தில் உருவாகும் கணையநீர் செயற்பாடுகளுக்கு எதிராகச்…
எச்சரிக்கை!
உலகில் நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயில் முதலிடத்தில் இருப்பது சீனா. இரண்டாம் இடத்தில் இருப்பது இந்தியா.இந்தியாவில் இத்தகையவர்கள் 10 கோடியே 10 லட்சம் பேர். கடந்த 4 ஆண்டுகளில் 44 விழுக்காடு அளவில் அதிகரித்துள்ளது.இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் உள்ளோர் 31…
இன்றைய ஆன்மிகம்
அறிவில்தான் இருக்கிறது...ஈரோடு மாவட்டம் கொடுமடுவில் பாலதண்டாயுத பாணி கோவில் உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் செவ்வாய்தோஷம் நீங்கும்.- இது ஒரு ‘தினமணி' செய்திசெவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு, இந்தச் செய்தியையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் அல்லவா!‘தோஷம்' செவ்வாயில்…
கோடை காலத்தில் சிறுநீர் கடுப்பு வராமல் தடுக்கும் பழம்
கடுமையாக வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அப்படியான பழ வகைகளில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம் பழம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று…
விதிவிலக்கு விதியாகாது!
இன்றைய ‘தினமலரில்' ‘‘இது உங்கள் இடம்'' பகுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முதல் 50 இடங்களில் நான்கு பேர் வந் திருக்கிறார்கள். இதைப்பற்றி எல்லாம் ‘நீட்' எதிர்ப்பாளர்கள் பேசமாட்டார்கள். முதலமைச்சர் பாராட்டமாட்டார் என்று தனக்கு ‘வசதியாக' எழுதியிருக்கிறது. விதிவிலக்குகள் விதியாக முடியாது.முதல் 50…
ஊழலைப்பற்றி ஒன்றிய அரசு பேசலாமா?
அனுமான் முதல் ஆடுவரை தடுப்பூசி போட்டதாக கொள்ளையோ, கொள்ளை!புதுடில்லி, ஜூன் 19 தடுப்பூசி போட்டவர்களின் ஆதார் விவரங்களை தனிநபர்கள் சிலர் டிஜிட்டல் திருட்டில் ஈடுபட்டு வெளியிட்ட போது, அதில் அனுமான் படம் போட்ட ஆதார் அட்டைக்கு 6 டோஸ், ஆடு படம்…