இந்தியாவில் குற்றங்கள் பற்றிய என்.சி.ஆர்.பி. 2022 அறிக்கை கூறுவது என்ன?
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் குற்றங்கள் குறித்த தனது ஆண்டு அறிக்கையை 3.12.2023 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கை நாடு முழுவதிலும் இருந்து அறிக்கையிடப்பட்ட குற்றங்கள் பற்றிய தரவுகளின் தொகுப்பாகும், மேலும் குற்றப் பதிவின்…
வேத காலம் ஒரு பொற்காலமா?
இந்தியாவின் மிகப் பண்டைய நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம். அதன் காலம் கி.மு. 3000 முதல் 1750. இன்றைய பாகிஸ்தான் பகுதியில் சிந்து நதியின் கரையில் மொகஞ்சதாரோ நகரமும், மேற்கு பஞ்சாபில் ஓடிய சிந்துவின் கிளை நதியான இரவியின் கரையில் அரப்பா…
என்றும் நம் வழிகாட்டி!
- வெற்றிச்செல்வன் தந்தை பெரியாரின் வழியில் கழகத்தை வழிநடத்திக் கொண்டிருந்த அன்னை மணியம்மையார் 1978ஆம் ஆண்டில் மறைந்தபோது, ஆசிரியர் அவர்கள் பின்வருமாறு எழுதினார். “கருஞ்சட்டைக் கடமை வீரர்களான நாம், இராணுவக் கட்டுப்பாடு காக்கும் லட்சிய வீரர்களாம் நாம், நமது பயணத்தில் எத்தகைய…
“வீரமணி எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்”
குமுதம்: சமூக சீர்திருத்தம், பெண்கள் உரிமை, பகுத்தறிவு வாதம் போன்ற முற்போக்கு சிந்தனையில் ஊறித் திளைத்து தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. பெரியாரின்…
தெலங்கானா அமைச்சரவையில் இடம் பிடித்து இந்தியாவையே வியக்கவைத்த சீதக்கா
தன்சாரி அனசுயா பொதுவாக சீதக்கா என்று அழைக்கப்படும் இவர் தற்போது தெலங்கானாவில் பழங்குடி சமூகத்தின் முகமாக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் - இவர் தெலங்கானா சட்டமன்றத்திற்கு முலுக் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் 2009ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கும்,…
ஆழமான சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை 140 மணி நேரத்தில் மீட்ட சீனா
சீனாவின் தென்கிழக்கு மாகானமான ஷகீன் பிராந்தியத்தில் 16.08.2014 அன்று அங்குள்ள சுரங்கம் ஒன்றில் 33 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். முதலில் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட விவகாரத்தில் விரைந்து மீட்டு விடலாம் என்று இருந்தது, ஆனால் அது கடினமான பணி என்று சில மணி…
முதலமைச்சர்களும் – முற்போக்குச் சிந்தனையும் – தெற்கு வளர்கிறது!
பாணன் முற்போக்குச் சிந்தனை கொண்டவரை அன்று விரட்டியது பா.ஜ.க. தொலை நோக்கோடு அரவணைத்த காங்கிரசுக்கு வெற்றியை தேடித்தந்தார் ரேவந்த் ரெட்டி. தெலங்கானா மாநிலம் 2014ஆம் ஆண்டு உருவானதில் இருந்தே அங்கு ஆட்சி நடத்திவந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை (பாரத் ராஷ்ட்ரிய சமிதி)…
கலைஞர் கலைஞர்தான்
வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் குஜராத் முதலமைச்சர் இந்தியாவில் இட ஒதுக்கீடு கொடுத்தது போதும் என்ற ஒரு வாதத்தை முன் வைத்தார். இது தொடர்பாக தலைநகர் டில்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர். அவருக்கு மொழி பெயர்ப்பு…
ராமன் சிலையை ஏன் கொடுப்பதில்லை?
ராமராஜ்ஜியம் குறித்து மேடை தோறும் பேசும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்சின் சேவை நிறுவனம் ஒன்று உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடத்திய கூட்டம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் பில்கேட்சு-க்கு சாரனாத் தம்மச்சக்ர முத்திரையில் இருந்த…
2024 மக்களவைத் தேர்தலின் இரு கண்கள் “சமூகநீதியும் மதச் சார்பின்மையுமே!”
அய்ந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும் சரி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சரி ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். காங்கிரஸ் ஜாதியை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்துகிறது என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இதன் மூலம் அவர்கள்…
பத்திரிகையாளர் – எழுத்தாளர் கொலை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : கருநாடக முதலமைச்சர் சித்தராமையா ஆணை
பெங்களூரு, டிச.8 கருநாடகாவில் பத்திரிகை யாளர், எழுத்தாளர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட் டுள்ளதாக முதலமைச்சர் சித் தராமையா கூறினார். கருநாடகாவை சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு…
உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லையாம் – மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுடில்லி, டிச.8- உள்ளாட்சி தேர் தலில், மக்கள்தொகைக்கு ஏற்ப ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் கூறினார். நாடாளுமன்ற மாநிலங்கள வையில் நேரத்தின் போது ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் இணையமைச் சர் கபில் மோரேஷ்வர்…
