‘விடுதலை’ சந்தா

மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி வழங்கிய விடுதலை சந்தா ரூ.10000த்தை தலைமைக் கழக அமைப் பாளர் வே.செல்வம் பெற்றுக்கொண்டார்.

viduthalai

புயல் தாக்கத்தால் ரயில் சேவை பாதிப்பு: தெற்கு ரயில்வேக்கு ரூ.35 கோடி வருவாய் இழப்பு

சென்னை, டிச.10 புயலால் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் தெற்கு ரயில்வேக்கு ரூ.35 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக, சென்னையில்பல இடங்களில் ரயில் தண்ட வாளங்கள் மழை நீரில் மூழ்கி, ரயில் சேவை பாதித்தது. ஏராள மான ரயில்கள் இயக்கப்படாமல்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

10.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: • தெலங்கானா முதலமைச்சருக்கு உள்துறை மற்றும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - தேர்தல் வாக்குறுதி களில் இரண்டு வாக்குறுதிகள்: பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ;10 லட்சமாக உயர்வு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1180)

உலகத்தில் ‘ஞானபூமி' என்று சொல்லப்படும் இந்நாட்டிலுள்ளது போன்று, வேறு எங்குமே உருவ வழிபாடு என்பது உண்டா? சில நாடுகளில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருவ வழிபாட்டு முறை மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த அந்தக் காலத்தில் இருந்தது என்றாலும், அந்தந்த நாடுகளில்…

viduthalai

கைரேகை வழங்க முடியாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம்: புதிய தகவல்

புதுடில்லி, டிச. 10- கைரேகை வழங்க இயலாதவர்களுக்கு கருவிழி பதிவு மூலம் ஆதார் வழங்கலாம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆதார் அட்டை பெறுவதற்காக பதிவு செய்பவர்களுக்கு கைவிரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு போன்றவை பெறப்படுகிறது. ஆனால் கேரள மாநிலம்…

viduthalai

குழந்தைகள் மாயமான வழக்குகளில் பெற்றோரின் டிஎன்ஏ விவரம் சேகரித்து டேட்டா வங்கியில் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, டிச. 10- குழந்தை மாயமானது தொடர்பான புகார்கள் வரும் போது உடனடியாக பெற்றோர் களின் மரபணு (டிஎன்ஏ) விவரங் களைச் சேகரித்து டேட்டா வங்கி யில் பாதுகாக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த…

viduthalai

தமிழ்நாடு அரசின் நிவாரண அறிவிப்பு விவசாய சங்கம் வரவேற்பு

சென்னை, டிச. 10 - மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான, தமிழ்நாடு அரசின் நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு: ‘மிக்ஜம்’ புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு…

viduthalai

கண்ணாடி மணி தொழிற்சாலை காஞ்சிபுரத்தில் கண்டுபிடிப்பு

சென்னை, டிச. 10 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள கடல்மங்கலம் என்ற ஊரில், பழைமையான கண்ணாடி மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களான, லுத்விஸ் ஜெனோமோ…

viduthalai

நலிந்தோர் நலம் காப்போம்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உலக மனித உரிமைகள் நாள் (டிச.10) வாழ்த்து!

மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டு தோறும் டிசம்பர் திங்கள் 10 ஆம் நாள், உலக நாடுகளால், “உலக மனித உரிமை நாள்” என்பது கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின்…

viduthalai

சென்னை பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுக்கான அட்டவணை

சென்னை, டிச.10 - கனமழை காரணமாக தள்ளிவைக்கப் பட்ட பருவத் தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த டிச. 3, 4ஆ-ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால்…

viduthalai

நிவாரணப் பணிகளில் மாணவர்கள்

கீழ்ப்பாக்கம் டான்போஸ்கோ கல்லூரி பேராசிரியர்கள் - பணியாளர்கள் - மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

viduthalai