இன்று மாலைக்குள் சென்னையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்படும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை,டிச.10 - “இதுவரை 20 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப் பட்டுவிட்டது. சென்னையில் 19 இடங் களில் மட்டும்தான் தண்ணீர் தேங்கி யுள்ளது. திங்கள்கிழமைக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்” என அமைச் சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம்…
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழை கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, டிச.10 மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்கள் நடத்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல்…
இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வானிலை மய்யம் எச்சரிக்கை!
சென்னை,டிச.10 - வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத் தீவு…
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழ்நாடு மீனவர்கள் 25 பேர் கைது
நாகை டிச. 10 கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்…
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, டிச.10 தமிழ்நாட்டில் இது வரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நடத்தப் பட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். மேலும் 357 இடங்களில் இன்று…
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்? மக்களவையில் கனிமொழி கேள்வி
புதுடில்லி, டிச.10 இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளி யேறுவது ஏன்? அதை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பினார். மக்களவையில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்வியில், ‘‘இந்தியாவில் இருந்து…
உடலுழைப்பு திராவிடருக்கு உயர் வாழ்வு பார்ப்பனருக்கு இது என்ன நியாயம்?
- தந்தை பெரியார் இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை? எது…
தெலங்கானாவில் பிஜேபி எம்எல்ஏக்களின் கேவலமான மதவெறித்தனம் தற்காலிக பேரவைத் தலைவராக இஸ்லாமியர் ஒருவர் இருப்பதால் பதவி ஏற்க மறுப்பு
அய்தராபாத்,டிச.10- தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக பேரவை தலைவராக ஏஅய்எம்அய்எம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஒவைசி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்னிலையில் பதவி ஏற்பதை பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜா சிங் புறக்கணித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தின் கோஷாமஹால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் பாஜக…
நான்கு மாவட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000, சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை,டிச.10- மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவா ரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று (9.12.2023) தமிழ்நாடு அரசு…
வீடு வீடாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன
"எங்க ஊருக்குள்ள இதுவரைக்கும் யாருமே வந்ததில்லை; நீங்கதான் முதலில் வந்திருக்கீங்க" எண்ணூர் அத்திப்பட்டு மக்கள் "பெரியார் தொண்டறம் அணி" தோழர்களிடம் நெகிழ்ச்சி! எண்ணூர், டிச.10 அத்திப்பட்டு, அத்திப் பட்டு பள்ளம் பகுதிகளில் பெரியார் தொண்டறம் அணி சார்பில் நேற்று (9.12.2023) நிவாரணப்…
தமிழ்நாடு மனித உரிமை ஆணையமும் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து பெரியார் திடலில் நடத்திய மனித உரிமை நாள் 2023
‘‘மாறிவரும் மனித உரிமைகளின் பரிமாணம் - இன்றைய எதிர்காலத் தலைமுறையினர்'' எனும் தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது தலைமையில், தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி…
சோனியா காந்தி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர் சோனியா காந்தி! காவிக் கிருமிகள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு காங்கிரசும் - சோனியா வழிகாட்டுதலும் தேவை! சென்னை, டிச.10 காவிக் கிருமிகள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு இன்றைய நிலையில் அகில இந்தியாவில்…
