வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற தனிநபர் மசோதா அறிமுகம் காங்கிரஸ், தி.மு.க. எதிர்ப்பு

புதுடில்லி, டிச. 10- வக்ஃபு வாரிய சட்டம் 1995-அய் திரும்பப் பெற வேண்டும் என்ற தனி நபர் மசோதா கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையில் 8.12.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. பாஜக உறுப்பினர் ஹர்நாத் சிங் யாதவ் கொண்டு வந்த இந்த…

viduthalai

பா.ஜ.க. ஆட்சியில் உறுப்பினர்கள் இடைநீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களை - குறிப்பாக எதிர்க் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது என்பது படிப்படியாக வளர்ந்து, தற்போது எதிர்க்கட்சி மக் களவை உறுப்பினரை(திரிணாமுல் கட்சி யின் மஹூவா மொய்த்ரா) அவையிலிருந்து நீக்குவதில் போய் முடிந்திருக்கிறது. பாஜக அல்லாத கட்சிகளின்…

viduthalai

காப்பீடு திட்டத்தில் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை,டிச.10- அரசு ஊழியர், ஓய்வூதி யர் மருத்துவக் காப்பீட்டுத் திட் டத்தில், அரசால் அங்கீகரிக்கப் பட்ட பட்டியலில் இடம் பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண் டும் என்றுநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த…

viduthalai

பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தின் லட்சணம் பாரீர் தனியாரின் போலி சுங்கச்சாவடி 5 பேர் மீது வழக்குப்பதிவு

அகமதாபாத், டிச. 10- இந்தியாவில் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச் சாவடிகளையும் குறைக்க வேண் டும் என பொதுமக்கள் உள்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்…

viduthalai

புயல் மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் குழு வருகை

சென்னை, டிச. 10 - மிக்ஜாம் புயல் சேதங்களை ஆய்வு செய்யமத்திய குழு நாளை (டிச.11) சென்னை வர உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய 4 மாவட் டங்களில் கடந்த 4ஆம் தேதி,…

viduthalai

சட்டம், அரசியல் சாசனத்தின் சேவகன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

புதுடில்லி, டிச. 10 - ‘சட்டம் மற்றும் அரசியல் சாசனத் தின் சேவகன் நான். நீதி பதிக்கென வகுக்கப்பட் டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான…

viduthalai

ஆளுநரை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் கோரும் தனிநபர் மசோதா மீது விவாதம்

புதுடில்லி, டிச. 10- ‘மக்களின் விருப்பத்துக்கு மதிப்ப ளிக்கும் வகையில் ஆளு நர்களை நியமிக்கும் அதி காரத்தை மாநிலங்க ளுக்கு வழங்க அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று மாநி லங்களவையில் கேரளத் தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

viduthalai

விரைவில் கூடும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

புதுடில்லி, டிச. 10- இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் தொகுதி பங் கீடு விவகாரம் முக்கிய மாக விவாதிக்கப்படும் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை இணைந்து சந்திக்கும் நோக்கில் காங்கிரஸ் உள்…

viduthalai

இளைஞர்கள் திடீர் மரணத்துக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை: ஒன்றிய அரசு

புதுடில்லி, டிச. 10- இளைஞர் களின் திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணமல்ல என்பது இந் திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது. ‘கரோனா தடுப்பூசிக் கும் திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும்…

viduthalai

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (9.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோதா மேடு பகுதியைச் சேந்த 3000 மக்களுக்கும், சாமியார் தோட்டம் பகுதியைச் சோந்த 2000 மக்ளுக்கும் அரிசி, போர்வைகள் போன்ற…

viduthalai

மறைவு

நீடாமங்கலம் ஒன்றிய கழக துணைத் தலைவர் ராயபுரம் இரா.சக்திவேல் (வயது 56) மாரடைப்பு ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்ச்சி ராயபுரத்தில் இன்று (10.12.2023) மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. அவருக்கு…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி பழனி இரா.சேது அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (10.12.2023) அவரது நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000த்தை மனைவி சி.மெர்சி ஆஞ்சலா மேரி, மகள்கள் சே.மெ.காவியா-வெற்றிச்செல்வன், சே.மெ.மதிவதனி, சே.மெ.பவுலின் கவிநிசா, பெயர்த்தி வெ.கா.மகிழினி ஆகியோர் வழங்கினர்.

viduthalai