எது சுதந்தரம்?

நமது நாட்டில் சுதந்தரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்தரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. ('குடிஅரசு' 8.3.1931)

Viduthalai

அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு – வயதாவதை தடுக்கும் வேதிக் கலவை

கேம்பிரிட்ஜ் ஜூலை 17-  மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர் தன் ட்விட்டர் பக்கத்தில், “மரபணு சிகிச்சை மூலம் வயதைக் குறைக்க முடியும் என்பதை…

Viduthalai

கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க 32 அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைப்பு

சென்னை,ஜூலை17- தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது:மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு மேற்கொள்வதற்காக வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்கென தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப் பட்ட கர்ப்பிணிகளை பரிசோதனை செய்து சிசுவைக்…

Viduthalai

‘சங்கப்பிள்ளை அன்பகம்’ திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

 தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்!‘சங்கப்பிள்ளை இல்லம்'தான் அதற்குப் பதில் - நான்காம் தலைமுறை பாரீர்!சங்கப்பிள்ளை- வீரமணி- அன்புராஜா -அவனிகோ இளந்திரையன்!லால்குடி, ஜூலை 17 தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். இதோ…

Viduthalai

காவிக் கொடியால் பலியான பக்தர்கள்!

அகர்தலா, ஜூலை 17 திரிபுராவில் 29.6.2023 அன்று இஸ்கான் அமைப்பினர் நடத்திய தேர்த் திருவிழாவில் தேரின்  மேல்பகுதி மின் கம்பியில் உரசியதால் மூன்று குழந்தைகள், 3 பெண்கள் உள்ளிட்ட  12 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 16-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்.  இந்தக் கோரவிபத்து…

Viduthalai

வெள்ளத்தால் மக்கள் அவதி: வெளிநாட்டுப் பயணத்தில் பிரதமர் உறுதி!

புதுடில்லி, ஜூலை 17  ஜூலை முதல் வாரம் முதலே வட இந்தியாவில் இமயமலைச்சாரலில் உள்ள மாநிலங் களான இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப், அரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக…

Viduthalai

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிப்பதா?

கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டுதிண்டுக்கல்,ஜூலை17- ''தமிழ்நாட்டை ஒட்டு மொத் தமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது,'' என, காங்., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.திண்டுக்கல்லில் நேற்று (16.7.2023) அவர் கூறிய தாவது:காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதைவிட,வேறு வகையில்…

Viduthalai

தமிழ்நாட்டில் பதிவுத்துறை வளர்ச்சி – ரூபாய் 323 கோடியில் புதிய தொழில்நுட்பம்

அரசாணை வெளியீடுசென்னை, ஜூலை 17- வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பத்திரப் பதிவுத்துறையில் தற்போது வழங்கப்பட்டு வரும் ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவை களில் மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப…

Viduthalai

முற்போக்கு அரசியலை திரைப்படங்கள் சொல்ல வேண்டும்! தொல். திருமாவளவன்

சென்னை, ஜூலை 17- 'புதுவேதம்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பேசியதாவது:-திரைத்துறை வாயிலாக முற்போக்கு அரசியலை மக்க ளுக்கு சொல்ல வேண்டும். இந்தியாவில் வீடு இல்லாமல் பலகோடி பேர் இருக்கிறார்கள். இந்தியாவை…

Viduthalai

ஒரே நாடு – ஒரே குடும்ப அட்டை திட்டம் நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூலை 17- மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பப் பணிகள் நடைபெறும் நிலையில், எங்கு வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர்…

Viduthalai