மகளிர் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

நூற்றாண்டு கடந்தும் வாழ்க.... பகுத்தறிவு போராளியாகிய தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆம் ஆண்டு பிறந்தாள் மலர் 2023 - மகளிர் சார்பில் வெளிவந்த மலரினை படித்தேன். தாங்கள் எழுதிய உலக மகளிர் நாள் சிந்தனைகள் கவிதை சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. தங்களின்…

viduthalai

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியை ரத்து செய்தது செல்லுமாம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, டிச.12- ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத் துக்குள் காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச…

viduthalai

வாரிசு அரசியல்பற்றி பா.ஜ.க. பேசலாமா?

கருநாடகா மாநில பா.ஜ.க. தலைவர் பதவியை மகன் விஜயேந்திராவுக்காக போராடி வாங்கித் தந்துவிட்டார் மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா. கருநாடகாவில் லிங்காயத்துகளின் வாக்குகளை முன் வைத்தே மகனுக்கு மாநிலத் தலைவர் பதவியை வாங்கி சாதித்திருக்கிறார் எடியூரப்பா. கருநாடகா அரசியலில் இப்போது அறியப்பட்ட தலைவர்களாக…

viduthalai

பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையை அறிய 20 வகையான அறிவுறுத்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

புதுக்கோட்டை, டிச.12- புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று (11.12.2023) செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘மழையில் புத்த கங்கள் நனைந்து விட்டது என்று சொன்னால் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. புத்தகங்கள் எப்போதும் இருப்பு வைத்…

viduthalai

‘நரகம் ஒரு சூழ்ச்சி’

நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள - சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம். (‘விடுதலை’, - 29.2.1948)

viduthalai

மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5.10 லட்சத்துக்கு மருத்துவ உதவிக்கான காசோலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

சென்னை, டிச.12- மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,10,133க்கான மருத்துவ உதவிக்கான காசோலை களை பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் 6ஆவது கூட் டத்தின் போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று (11.12.2023) வழங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று…

viduthalai

மகளிர் தோழர்களுக்கு சிறப்பு செய்த தமிழர் தலைவர் ஆசிரியர்!

சுயமரியாதை நாள் விழாவில் - கருத்தரங்கில் பங்குகொண்டு உரையாற்றியவர்களுக்கும், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்களுக்கும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார் (சென்னை பெரியார் திடல், 11.12.2023).

viduthalai

கழகத் தலைவருக்கும் – அவரது வாழ்விணையருக்கும் சிறப்பு

சுயமரியாதை நாள் நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியருக்கும் - அவரின் வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. உடன் பேராசிரியர் அரங்க.மல்லிகா, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர்…

viduthalai

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள், படகுகளை மீட்க வேண்டும் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,டிச.12- இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள் மற்றும் அவர்கள் படகுகளை உட னடியாக மீட்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்கும் படி, ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து நேற்று (11.12.2023) அவர் எழுதிய…

viduthalai

புயல் வெள்ள பாதிப்பு கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் கட்டணமின்றி நகல்களை பெற இணையதளம் உருவாக்கம் : அரசு அறிவிப்பு

சென்னை, டிச.12 புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரி சான்றிதழ் களை இழந்த மாணவர் களுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல் களைப் பெற இணையதளம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் கார ணமாக சென்னை…

viduthalai

‘‘அய்யாவின் அடிச்சுவட்டில்’’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் – சுயமரியாதை நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை- விளக்கவுரை!

* என்றைக்கும் நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்! * பெண்களே ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி 1938 இல் பெண்கள் மாநாடு கூட்டி ‘‘பெரியார்'' என்று பட்டம் கொடுத்ததை நினைவூட்டுகிறது! * சால்வை அணிவிப்பதைத் தவிர்த்து ‘விடுதலை' சந்தாக்களைத் தாரீர்! நடக்கவிருக்கும் மக்களவைத்…

viduthalai

‘மிக்ஜாம்’ புயல் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.17.60 கோடி நிவாரண பொருள் விநியோகம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, டிச.12- தமிழ் நாடு அரசு நேற்று (11.12.2023) வெளியிட்டுள்ள அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் மிக் ஜாம் புயல் மற்றும் மழையினால் பாதிப்புகள் ஏற் பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக் களுக்கு உதவு வதற்கான ஒருங்கிணைந்த…

viduthalai