வெள்ளத்தால் வாக்காளர் அட்டை பாதிப்பா? மீண்டும் விண்ணப்பிக்கலாம் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தகவல்

சென்னை, டிச. 13- வெள்ளத்தில் வாக் காளர் அடையாள அட் டையை தவறவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து புதிய அட்டை பெறலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், பதிவு செய்…

viduthalai

புயல் வெள்ளப் பகுதிகளில் குப்பையை அகற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 13- தமிழ்நாட்டில் மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

(காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை) (2023 டிசம்பர் மாதம் - நான்காம் சுற்று) வ. நாள் நடைபெறும் இடம் மற்றும் எண் மாவட்டம் 1 23.12.2023 சனி காங்கேயம் - திருப்பூர் கழக மாவட்டம் 2…

viduthalai

பகுத்தறிவாளர் கழகம் பெரியார் நினைவு நாள் பேச்சுப்போட்டி [கல்லூரி மாணவர்களுக்கானது]

பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு... வருகிற டிசம்பர் 24 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாளினை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போட்டிக்கான தலைப்பு: 1. "பெரியார்…

viduthalai

கழகக் களத்தில்…!

15.12.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 74 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கோ.ஒளிவண்ணன் (துணைத்தலைவர், பகுத் தறிவு எழுத்தாளர் மன்றம்)* வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத்துணைச்செயலாளர், பகுத்தறிவு…

viduthalai

பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி

பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர் களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

13.12.2023 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் ஒன்றிய அரசின் குழுவினர், தமிழ்நாடு அரசு திறம்பட செயல்பட்டுள்ளதாக பாராட்டு. * எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1183)

நல்ல நடிகர்கள் என்றால், ரசிகர் உலகம் அவர் கள் பின்னால் போகவேண்டுமே ஒழிய, இவர்கள் ரசிகர் உலகத்தின் பின்னால் போகலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு சிபிஅய் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் ஆணை

சென்னை, டிச.13 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டதா, இல்லை கை விடப்பட்டதா என்பது குறித்து சிபிஅய் விளக்க மளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக் கிச்சூடு நிகழ்வு…

viduthalai

ஊற்றங்கரை ஒன்றிய கழகம்-விடுதலை வாசகர் வட்டம் நடத்திய சுயமரியாதை நாள் விழா கருத்தரங்கம்

ஊற்றங்கரை, டிச. 13- விடுதலை வாசகர் வட்டம் மற்றும் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகம் இணைந்து ஊற்றங் கரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நகரில் அமைந்துள்ள சேகர் அரங்கத்தில் 3.12.2023 ஞாயிறு காலை 10 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

“தகைசால் தமிழர்” விருதாளர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – கருத்தரங்கம்

பெங்களூரு, டிச. 13- பெங்களூரு தமிழ்ச்சங்கம் மூன்றாம் தளம் திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர் அரங்கில் 10.12.2023 அன்று காலை 10 மணிக்கு தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மிக…

viduthalai

மாற்றுத்திறனாளிகளின் உபகரணம் பழுது நீக்க வாய்ப்பு தமிழ்நாடு அரசின் மனிதநேய செயல்பாடு

சென்னை, டிச.13 வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட, மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களைப் பழுது நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலம்‌, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள்‌ மற்றும்‌ நலத்திட்ட உதவிகள்‌…

viduthalai