தந்தை பெரியாரின் பெயர் நீக்கப்பட்டது அவமானம்!
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது! கண்டனத்துக்குரியது பெரியார் பெயரை எப்பொழுதும் பேசுவோம் தமிழ்நாடு முதலமைச்சரின் அழுத்தமான பதிவு சென்னை, டிச. 12- நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரை மேற்கோள்காட்டி தி.மு.க. உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து தி.மு.க.…
கழகத் தலைவருக்கும் – அவரது வாழ்விணையருக்கும் சிறப்பு
சுயமரியாதை நாள் நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியருக்கும் - அவரின் வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. உடன் பேராசிரியர் அரங்க.மல்லிகா, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர்…
சுயமரியாதை நாள் விழா பொதுக்கூட்ட ஆலோசனை
ஆவடி, டிச. 12- தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 16.12.2023 சனிக்கிழமை அம்பத்தூர் பகுதியில் நடைபெற உள் ளதால் அது குறித்து ஆலோசனைக் கூட்டம் பெரியார், அண்ணா, கலை ஞர்…
14.12.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தலைமை: புலவர் வீரமணி * சிறப்புரை: முனைவர் மோகன்ராஜ் (திருக்குறள்…
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர்கள் வி.ஜெ.மனோகரன், ஜெ. ஜனார்த்தனன் ஆகியோரின் பெற்றோர் வி.ஜெகநாதன் - ஜெ.ஆண்டாள் இணையரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (12.12.2023) அவர்தம் நினைவுகளைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை…
நன்கொடை
தென்காசி மாவட்டம் திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன்-முனைவர் வீ.சுகுணாதேவி அவர்களின் 14ஆம் ஆண்டு மணநாள் (12.12.2010) மகிழ் வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ1500/-வழங்கினார்
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதி ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 2024 செப்டம் பருக்குள் தேர்தலை நடத்த உத்தரவு. * 8 நாள் இழுபறிக்கு பின்னர் தீர்வு - ம.பி. புதிய முதலமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (1182)
இவ்விடத்திய படிப்பின் தன்மை என்ன? மக்கள் தொட்டதையெல்லாம் கடவுள் செயல் என்று சொல்லி - முயற்சியை அலட்சியப்படுத்தவும், சோம்பேறியாக உட்காரவுமே பயன்படுகிறது. ஆதலால்தான் சோம்பேறிகளும், சாதுக்களும், சன்னியாசிகளும் இங்கு அதிகமாக ஆகிவிடு கிறார்கள். இவர்களால் பொருளாதார வீண் செல வும், முன்னேற்றத்…
‘தெருக்குரல்’, ‘வெற்றியை நோக்கி’ நூல் வெளியீடு கே.எஸ்.அழகிரி, துரை.சந்திரசேகரன் பங்கேற்பு
சிதம்பரம், டிச. 12- சிதம்பரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியருமான கோ.நெடுமாறன் எழுதிய ‘தெருக்குரல்', ‘வெற்றியை நோக்கி' ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா 3.12.2023 ஞாயிறு அன்று, புவனகிரி தேவாங்கர் மண்டபத்தில் மாவட்ட…
எம்.பி. பதவி பறிப்பை எதிர்த்து மகுவா மொய்த்திரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு
புதுடில்லி,டிச.12- பணம் பெற் றுக் கொண்டு நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பியதாக கூறப் படும் குற்றச்சாட்டில், நாடாளு மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன் றத்தில் 11.12.2023 அன்று மனு தாக்கல் செய்தார்.…
செய்திச் சுருக்கம்
மழை நீடிக்கும் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல். நகல்களை...…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் இதுவரை வழங்கிய நன்கொடைகள்
‘விடுதலை' வைப்பு நிதி ஆசிரியர் அவர்களின் 90ஆவது பிறந்த நாளான 2.12.2022 அன்று ரூ. 5,00,000 அதேபோல மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என 144 மாதம் ரூ. 1,44,000 பெரியார் உலகத்திற்கு ஆண்டுதோறும் 25,000 ரூபாய் என 11 ஆண்டுகளாக ரூ.2,75,000…
