கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் 72 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிரடி நீக்கம். பாதுகாப்பு குறைபாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் எதிர்க்கட்சிகளின் 33 எம்பிக்களும், மாநிலங்களவையில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1189)

ஜாதி வேற்றுமையை ஒழிக்கும் சர்க்காராயின் போலீசுக்காரனிடம் கத்திரிக்கோலைக் கொடுத்து பூணூலையும், உச்சிக் குடுமியையும் நறுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? மத வகுப்புச் சார்பற்ற ஆட்சி என்று சொல்லிக் கொண்டு மந்திரம் ஓத, பூணூல் போட, விரதமிருக்க, கிருட்டிணன் பிறக்க ஒவ்வொரு நாள் விடுமுறை…

viduthalai

நடக்க இருப்பவை, நன்கொடை

* காரைக்குடி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் எட்டு விடுதலை சந்தா வழங்கப்பட்டது. 15.12.2023 அன்றைய நிகழ்வில் மாவட்ட தலைவர் ம.கு.வைகறை மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட காப்பாளர் சாமி திராவிட…

viduthalai

பரப்புரைக் கூட்டங்கள் – திருத்தம் 

தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர்-19) தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர்-24) தமிழ்நாடு-புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழைக் கூட்டங்கள் (2023 - டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை) வ.…

viduthalai

“விடுதலை” சி.கே.பிரித்விராஜ் மறைவு இரா.முத்தரசன் இரங்கல்

சென்னை, டிச. 19- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு: விடுதலை நாளிதழ் விளம்பரப் பிரிவில் பணி யாற்றி வந்த சி.கே.பிரித்வி ராஜ் (வயது 52) நேற்று (18.12.2023) அரசினர் பொது மருத்துவமனை யில்…

viduthalai

தந்தை பெரியார் -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கம்!

வடக்குத்து, டிச. 19- வடக்குத்து, அண்ணா கிராமம் தந்தை பெரியார் படிப்பகம் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் நூலக வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் கருத் தரங்கம் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (18.12.2023) புதுடில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (18.12.2023) புதுடில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை…

viduthalai

20.12.2023 புதன்கிழமை

தந்தைபெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு விளக்க பொதுக்கூட்டம்! ஓசூர்: மாலை 4.30மணி * இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஒசூர் தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர் * முன்னிலை: ப.முனுசாமி…

viduthalai

நன்கொடை

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க.பூபாலன் - பர்வீன் பானு ஆகியோரின் மகன் ஆதவன் 11ஆம் பிறந்தநாளை (22-12-2023) முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.2,000/- நன்கொடை வழங்கினர். (18.12.2023, பெரியார் திடல்)

viduthalai

நன்கொடைகள்

காரைக்குடி, தஞ்சை, திருச்சி பகுதிகளில் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடைகள் (15,16.12.2023) தேவக்கோட்டை மருத்துவர் தமிழரசன் குடும்பத்தினர் (பெரியார் உலகம்) - ரூ.10,000, உதயகணேசன் (விடுதலை சந்தா) - ரூ.1000, புதுக்கோட்டை டி.பிச்சைமுத்து (விடுதலை சந்தா) - ரூ.2000, திருச்சி த.சு.சண்முக…

viduthalai

தமிழர் தலைவர் அவர்களை சந்திப்பு

அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழிப்புல முதன்மையர் (Dean) முதுமுனைவர் அரங்க.பாரி தமிழர் தலைவர் அவர்களை சந்தித்துப் பேசினார். உடன்: சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (சென்னை, 18.12.2023).

viduthalai

தந்தை பெரியார் நினைவு நாள்

தமிழர் தலைவர் தலைமையில் அமைதி ஊர்வலம் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான 24.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் அமைதி ஊர்வலம் காலை 9 மணியளவில் சென்னை சிம்சன் அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து திராவிடர் கழகத் தலைவர்…

viduthalai