“சுயமரியாதைச் சுடரொளி” வ.சு. சம்பந்தம் பத்தாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

புதுச்சேரி, டிச. 20-- "சுயமரியாதைச் சுட ரொளி" வ.சு. சம்பந்தம் பத்தாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 16.12.2023 மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி, இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற் றது. புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி…

viduthalai

தேனி மாவட்டத்தில் பெரியார் நினைவு நாள் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு

பெரியகுளம், டிச. 20- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.12.2023 ஞாயிறு காலை 10.00 மணிக்கு பெரிய குளம் வடகரை, பொருளாளர் முருகன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மருத்துவர் இளங் கோவன் தலைமை ஏற்றார். மாவட்ட பகுத்தறிவாளர்…

viduthalai

நன்கொடை

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தர்மபுரி மாவட்ட கழகக் காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 அளித்தார். உடன் அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன் (18.12.2023, சென்னை). - -…

viduthalai

“ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் எழுச்சி பரப்புரை”

வெல்ஃபேர் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் முகமது கவுஸ், இணைப் பொதுச்செயலாளர் இஸ்மாயில், ஃபிரெட்டர்நிட்டி இளைஞர் இயக்கம் அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் தாங்கள் நடத்த விருக்கும் சமூக நீதி காக்க "ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் எழுச்சி…

viduthalai

வெள்ள நிவாரண நிதி

தாராசுரம் வை.இளங்கோவன் சார்பில் அவரது மகன் ரூசோ வெள்ள நிவாரண நிதியாக ரூ.5000/- த்தை காசோலை யாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (19.12.2023, சென்னை)

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அவை யில் விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் இருந்து மேலும் 49 எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இடைநிக்கம் செய்யப்பட்டவர்களின்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1190)

கடவுள், மதம், தேசம் என்பன உலகில் ஏழை - பணக்காரன் என்ற இரண்டு வகுப்புகள் இருக்க வும், ஏழைகளை - தொழிலாளிகளை - பணக்கா ரர்களும், சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும் தான் பயன்படும். ஒரு நாளும் கஷ்டப் படும் மக்களுக்குப்…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

21.12.2023 வியாழக்கிழமை ஊணாம்பாளையம்: மாலை 5 மணி * இடம்: ஊணாம்பாளையம் * வரவேற்புரை: கோ.சரவணன் (ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி தலைவர்) * தலைமை: செ.பொன்முடி (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: த.அறிவரசன் (மாவட்டத் தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்டச் செயலாளா) *…

viduthalai

குமரிமாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்

குமரிமாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டது. பாதிப்படைந்த பகுதிகளுக்கு குமரிமாவட்ட திராவிடர்கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் அவர்களுடைய வலியுறுத்தலின் படி, பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களை…

viduthalai

ஆசிரியரிடம் வெள்ள நிவாரணப் பட்டியல் அளிப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளபடி ”பெரியார் மருத்துவக் குழுமம்” நடத்தும் பெருவெள்ள மருத்துவ முகாம் திராவிடர் கழகத் தோழர்களின் சிறப்பான பங்களிப்பு!

சென்னை. டிச. 20- மிக்ஜாம் புயல் வெள்ளப் பேரிடர் காரணமாக, பெரியார் தொண்டரணி, பெரியார் மருத்துவக் குழுமம் ஆகிய அமைப்புகள் தொண்டு செய்து வருகின்றன. இதற்காக திராவிடர் கழ கம், பகுத்தறிவாளர் கழ கத் தோழர்கள் முடிந்த வரை உதவி செய்து…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் எஸ்.கே.கிருஷ்ணன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர். உடன் ரமேஷ் குமார், வழக்குரைஞர் சவுந்தர்ராஜன் (19.12.2023, சென்னை)

viduthalai

21.12.2023 பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் பழ.அதியமான் * தலைப்பு: வைக்கம் போராட்டம் தொடர்…

viduthalai