செய்தியும், சிந்தனையும்….!
ஏமாளிகளல்ல... * சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாது காப்பானது அ.தி.மு.க. -எடப்பாடி பழனிசாமி >> அதனால்தான் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்காமல், வெளி நடப்பு செய்தனரா அ.தி.மு.க. உறுப்பினர்கள்? எதிர்த்து வாக் களித்து இருந்தால் குடி யுரிமைச் சட்டம் வாக்கெடுப்பில் தோற்றிருக்கும். சிறுபான்மை…
அரசமைப்புச் சட்ட விழுமியங்களை குழிதோண்டிப் புதைப்பது ஜனநாயக விரோதமே! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபற்றி கேட்டால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 143 பேரை ‘‘சஸ்பெண்ட்'' செய்வதா? * ‘மிமிக்ரி' செய்த எதிர்க்கட்சி உறுப்பினரின் செய்கையை ‘‘ஜாதிப் பிரச்சினையாக'' திசை திருப்புவதா? * ராகுல் காந்தியை ‘பப்பு' என்று கேலி செய்தவர் பிரதமர் மோடி…
பக்தீ!
‘விஜயபாரதம்' என்னும் ஆர்.எஸ்.எஸ். வார ஏடு கேள்வி- பதில் பகுதியில் (15.12.2023, பக்கம் 35) இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. கேள்வி: மனதில் ஏற்படும் அச்சத்தைக் களைவது எப்படி? பதில்: ‘‘பக்திதான் சாரம். உண்மையான பக்தனுக்கு எவ்வித அச்சமோ, கவலையோ இல்லை. தேவி பராசக்தி…
பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ள நிவாரணமாக தற்காலிக நிதியாக ரூபாய் 7,033 கோடியும் நிரந்தர நிவாரணமாக ரூபாய் 12,659 கோடியும் விரைந்து வழங்கிட கோரிக்கை
புதுடில்லி, டிச. 20 தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டத்தில் கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப் புகள் குறித்தும் மீட்பு, நிவாரணம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி யுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டில்லியில் நேற்று (19.12.2023)…
தோழர்களுக்கு வேண்டுகோள்!
தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம்! கழகத் தோழர்களே, தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் டிசம்பர் 24 அன்று ஆங்காங்கே அனுமதி ஊர்வலமாக வந்து தந்தை பெரியார் சிலை உள்ள இடங்களில் மாலை அணிவிப்பீர். சிலை…
‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.10,000
பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக இதுவரை வழங்கியுள்ள தொகை ரூ.7,60,000. இன்று (20.12.2023) தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடை ரூ.10,000 (27/40) ஆக மொத்தம் நன்கொடை வழங்கிய தொகை ரூ.7,70,000.
தந்தை பெரியார் நினைவு நாள் தமிழர் தலைவர் தலைமையில் அமைதி ஊர்வலம்
தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் அமைதி ஊர்வலம் காலை 9 மணியளவில் சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில்…
“தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளும் தொடரும் அறைகூவல்களும்”
நாள் : 24.12.2023 ஞாயிறு காலை 10:00 மணி இடம் : நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் பெரியார் திடல், வேப்பேரி, சென்னை - 7 வரவேற்புரை : இரா.தமிழ்ச்செல்வன் மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம் தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர்,…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர் 19)
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர் 24) தமிழ்நாடு - புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள் (2023 - டிசம்பர் 18 தொடங்கி 2024 - ஜனவரி 07 வரை) தோழர்களே! தந்தை பெரியாரின்…
இலவசங்கள் பற்றி ரகுராம் ராஜன்
புதுடில்லி,டிச.20- “இலவசங்கள் அல்லது நலத் திட்டங்கள் நல்ல இலக்கை அடையும் வரை அத னால் எந்தப் பாதகமான விளை வுகளும் ஏற்படுவதில்லை. பெறு பவர்கள் ஏழை மக்களாக மட்டுமே இருக்கவேண்டும். இலவசங்கள் உண்மையான பயனாளிகளுக்கு செல்லும்போது அது சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்,…
அசத்திய ஒரு சிறுமி! ‘ஜெய் பீம்’ செங்கேணி வசனத்தை பேசிய ராசாகண்ணு மகள் – வைரலாகும் வீடியோ
அனைத்து சோசியல் மீடியாவிலும் பேசும் பொருளாக 'ஜெய் பீம்' படம் அமைந்து உள்ளது. நடிகர் சூர்யா இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய் பீம்' என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் சமீபத்தில் தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி…
