தூத்துக்குடியில் வௌ¢ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் களப்பணியில் கனிமொழி எம்.பி.,
தூத்துக்குடி,டிச.21- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது சொந்த நிதியின் மூலம் தினமும் 25,000 பேருக்கு சுடச் சுட உணவு வழங்கி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள்…
தென் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு முதலமைச்சர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி, டிச.21 கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை வழங்கினார் தலைநகர் டில்லியிலிருந்து சென்னை திரும்பியதும், மாநில அவசரகால கட்டுப்பாட்டு மய்யத்திற்கு சென்று. முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி…
ஏன் ஏழுமலையான் காப்பாற்ற மாட்டானோ!
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமரா பதிவில் உறுதி - கம்பு வழங்கி பக்தர்களை குழுவாக அனுப்புகின்றனர் திருமலை,டிச.21- திருப்பதி மலைப் பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனால், பக்தர்களுக்கு மூங்கில் கம்பு…
பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை “மிமிக்ரி” செய்யவில்லையா?
புதுடில்லி,டிச.21- நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த வாரம் புதனன்று வண்ணப் புகைக்குப்பி களை வீசி அத்துமீறிய விவகாரம் தொடர்பாக பெண் உட்பட 6 பேரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம்…
அத்வானியின் அவல நிலை.. ராமன் கோயில் திறப்பு விழாவுக்கு வராதீங்க!
அவமானப்படுத்தியதா அயோத்தி நிர்வாகம்? லக்னோ,டிச.21- ராமன் கோயில் திறப்பு விழா நிகழ்வுக்கு வர வேண் டாம் என அயோத்தி நிர்வாகம் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டு உள்ளது. அயோத்தியில் ராமன் கோயில் கட்ட…
புயல் – மழை வெள்ளத்தால் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை!
புதுடில்லியில் திருச்சி சிவா எம்.பி. பேட்டி! புதுடில்லி,டிச.21- நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து நேற்று (20.12.2023) காலை, தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த மாநிலங் களவை தி.மு.க. குழுவின் தலைவர் திருச்சி சிவா, ‘‘கடும் புயல், மழை…
அறிவியல் மாநாட்டை நடத்தாதது ஏன்?
இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை நடத்தும் அமைப்புக்கும் (அய்எஸ்சிஏ), அதற்கு நிதியளிக்கும் இந்திய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் முரண்பாடுகளால் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள அறிவியல் மாநாடு நடக்காமல் போகும் நிலை உள்ளதாம். இவர்களுக்குள் நடக்கும்…
நேர்மையான ஆட்சி ஏற்பட
பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்ல வேண்டும். (‘குடிஅரசு’, - 17.8.1930)
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றிய நிலையில் குற்றவியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
புதுடில்லி, டிச.21 திருத்தப்பட்ட குற்ற வியல் சட்ட மசோதாக்கள் கடந்த 20.12.2023 அன்று மக்களவையில் நிறை வேற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அவை யில் அதிக அளவில் இருந்த…
இந்தியாவில் கரோனா தொற்று இரண்டு மடங்கானது!
புதுடில்லி, டிச.21 நாட்டில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அந்த வகை யில் கடந்த 11 ஆம் தேதி நாட்டில் கரோனா நோயாளி களின் எண்ணிக்கை 938 ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் (19.12.2023) 1,970 ஆக அதிகரித்துள்ளது.…
அப்பா – மகன்
கற்றுக் கொள்ளவேண்டும்... மகன்: நாடாளுமன்ற அத்து மீறலை எதிர்க்கட்சிகள் ஆதரிப் பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே அப்பா? அப்பா: பிரச்சினையை எப்படி எல்லாம் திசை திருப்பலாம் என்ற வித்தையை பிரதமர் மோடி யிட மிருந்து தான் கற்றுக்…
வாயைத் திறந்து விட்டாரய்யா, பிரதமர்!
‘‘நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் தீவிர மான பிரச்சினை. தீர்வு காண அனைவரும் முன்வர வேண்டும்.'' கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறைக்கு ஹிந்தி மொழியில் வெளியாகும் நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கின்றார் பிரதமர் மோடி! ஓ,…
