நீரிழிவு நோய் தடுப்புக்கு இயற்கை சர்க்கரை அறிமுகம்
முன்னணி உணவு நிறுவனங்களில் ஒன்றாகிய தத்வா ஹெல்த் அண்ட் வெல்னஸ் சுத்திகரிக் கப்படாத, ரசாயனங்கள் - வேறு சேர்க்கை பொருட்கள் இல்லாத, இயற்கையாகவே குறைந்த கிளைசெமிக் இண்டக்ஸ் கொண்ட ‘கேசரி கோல்டன் சுகர்’ சர்க்கரையை சென் னையில் அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் மேலாண்…
கன்னியாகுமரியில் உலக புத்தக நாள்
குமரி மாவட்ட கழக சார்பாக உலக புத்தக நாள் நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது. மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக இளைஞரணி செயலா ளர் எஸ். அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார்.…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…
24.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉பாஜக ஆளும் கருநாடக அரசுதான் நாட்டிலேயே அதிக ஊழல் மிக்க அரசு என ராகுல் குற்றச்சாட்டு.👉இந்தியா அறிவு நாடாக வேண்டுமானால், வேதத் தையும், சமஸ்கிருதத்தையும் பேணி வளர்க்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉…
பெரியார் விடுக்கும் வினா! (961)
நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் நமது அரசியல் விசயமும், கொள்கையுமாகும். அன்றியும், அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்பதான விசயமாக மட்டுமே ஆகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தேனியில் உலக புத்தக நாள் விழா
தேனி மாவட்ட மய்ய நூலகத்தில் நடந்த விழாவில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி அவர்களுக்கு. தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் புத்தகத்தை, பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் வழங்கினார். விழாவில் மாவட்ட நூலகர் ஆண்டாள், வழக்குரைஞர் சங்கத் தலைவர் முத்து…
தொழிலாளர் அணி மாநில மாநாடு களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
தாம்பரத்தில் 7.5.2023 அன்று நடைபெற உள்ள கழக தொழிலாளர் அணியின் 4ஆவது மாநில மாநாடு குறித்த பரப்புரையை மதுரையில் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் நகரைச் சேர்ந்த பெரியார் பற்றாளரும், ஒப்பந்ததாருமான ராஜேந்திரன்…
‘‘விடுதலை” சந்தா
சேலத்தில் 22.04.2023 அன்று கழகப் பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன் பிறந்த நாளை முன் னிட்டு மேட்டூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கலைவாணன் மற்றும் ரமேசிடம் ‘‘விடுதலை” ஓராண்டு சந்தா வழங்கினார்.
2024 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் தலைவர்கள் தீவிரம்
கொல்கத்தா, ஏப். 24- 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாசிச பாஜ கவை முறியடிக்க எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம் என்று பல்வேறு தரப்பிலும் தொடர்ச் சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் கட்டுப்படுத் தப்படாமல் உயர்ந்து கொண் டிருக்கும் விலைவாசி, படித்த இளைஞர்களிடையே…
ம.பி. பாஜக அரசு பெண்களை அவமதிப்பதா? காங்கிரஸ் கடுங்கண்டனம்
போபால், ஏப். 24- மத்திய பிரதேசத்தின் திந்தோரி மாவட்டத்தில் மாநில அரசால் நடத்தபட்ட ஏழை ஜோடிகளுக்கான திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்குத் கருத்தரிப்பு பரிசோதனை நடத் தப்பட்டு கர்ப்பமாக இருந்த 4 பெண்கள் திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ்…
செய்திச் சுருக்கம்
ஒப்படைப்புஅதிமுக ஆட்சியில் கடந்த 2016-2020ஆம் ஆண்டு வரை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3598.39 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளது.பசுமை மின்சாரம்தமிழ்நாடு மின்வாரியம், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்ற உயர் அழுத்த பிரிவு…
பெரியார் விடுக்கும் வினா! (960)
மக்களுக்காகத்தான் ஆட்சி இருக்க வேண்டும். மக்களுடைய வளர்ச்சிக்கு ஏற்ற ஆட்சியாகவும் இருக்க வேண்டும். ஆட்சிக்காக மக்கள் இருக்க முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கே.எஸ்.அழகிரி இல்ல திருமண விழா வரவேற்பு
25.4.2023 செவ்வாய்க்கிழமை கே.எஸ்.அழகிரி இல்ல திருமண விழா வரவேற்புசென்னை: மாலை 6 மணி இடம்: அருள்மிகு மருந்தீஸ்வரர் திருமண மண்டபம், திருவான்மியூர், சென்னை மணமக்கள்: காஞ்சனா அழகிரி - பி.வினோத் ரங்கநாத் (சென்னை வி.புருஷோத்தமன் - மாதவி ஆகியோரின் மகன்) அன்புடன்: கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு…
