ராமனுக்காக மனித வதையா?
இந்த ஆண்டு கும்பமேளா, ராமர் கோவில் திறப்பு, வாரணாசி திருவிழா என லட்சக்கணக்கான மக்கள் கூடும் விழா நடக்க உள்ளது. இதற்காக ‘தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கானோர் பயன்படுத்தும் வகையில் வாரணாசியில் திறந்தவெளிக் கழிப் பறைகள் கட்டப்…
சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியர் அ.கருணானந்தன் பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு – 2023-2024
நாள் : 8.1.2024 திங்கள்கிழமை நேரம்: காலை 10 மணி இடம்: தி-50, (தந்தை பெரியார் அரங்கம்) முதன்மைக் கட்டடம், சென்னை பல்கலைக்கழகம் தலைமை: ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் பெண் ஏன் அடிமையானாள்?: இந்தியாவின் தொடக்ககால பெண்ணிய சிந்தனையாளர்…
இந்தியாவில் அல்ல – ஆஸ்திரேலியாவில்! இறந்த கணவரின் உயிர் அணுமூலம் குழந்தை பெற பெண்ணுக்கு அனுமதி
கான்பெரா, ஜன.5- ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் வசிக்கும் முதிய இணையருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களது மகள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அடுத்த அதிர்ச்சியாக 2019ஆம் ஆண்டில் அவர்களது மகனும் சாலை…
வேட்டையாடி அசைவம் சாப்பிட்ட ராமன் மராட்டிய மாநில மேனாள் அமைச்சர் பேச்சு
மும்பை, ஜன.5- மராட்டிய மாநிலம் ஷீரடியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் அமைச்சருமான ஜிதேந்திர அவாத் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கடவுள் ராமன் சைவ உணவு சாப்பிட்டவர் அல்ல. அசைவ உணவு சாப்பிட்டவன். ராமன்…
ஆந்திராவில் அரசியல் மாற்றம் காங்கிரஸில் இணைந்தார் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா
அமராவதி, ஜன.5 சொந்தக் கட்சியான ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை கலைத்துவிட்டு அதன் நிறுவனர் ஒய்எஸ்.ஷர்மிளா நேற்று (4.1.2023) டில்லியில் காங்கிரஸ் கட் சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலை யில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால், ஆந்திர…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, சால்வை அணிவித்து புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். (4.1.2024,பெரியார் திடல்)
ரூபாய் 37,907 கோடி வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க தமிழ்நாடு எம்.பி.க்கள் முயற்சி
சென்னை, ஜன.5 வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்…
கவிஞர் கனிமொழி எம்.பி.,க்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து!
திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தி.மு.க. நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்களு டைய 56 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (5-1-2024) திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
படத்திறப்பு
'சுயமரியாதைச் சுடரொளி' திராவிடர் கழகக் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் அவர்களின் படத்தினை 3.1.2024 அன்று மாலை 6 மணிக்கு திருவையாறில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். (செய்தி 6ஆம் பக்கம் காண்க)
சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் பேராசிரியர்கள் உள்பட அய்வருக்கு காவல்துறை அழைப்பாணை
சேலம், ஜன. 5- சேலம் பெரியார் பல்க லைக்கழக முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த பேராசிரியர்கள் 5 பேருக்கு காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பி உள்ளனர். முறைகேடு புகார் சேலம் அருகே உள்ள கருப் பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு…
