இ.மு.சுப்பிரமணியமும் – தந்தை பெரியாரும்
டாக்டர் சு.நரேந்திரன் சுமார்த்தப் பிராமணர் பஞ்சாங்கத் திற்குப் பதிலாகத் தயாரித்த சைவ பஞ்சாங்கத்தின் மூலமாகத் தமிழகம் முழுவதும் சைவப் பெருங்குடி மக்களிடையே அறிமுகமாகிய பெரும் புலவர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை சுயமரியாதை இயக்கத்தில் ஆரம்பகாலத் தூண்களில் ஒருவராகப் பணியாற்றி இருக்கின்றார் என்றால் பலர்…
15 மாநிலங்கள் – 66 நாட்கள்!
புத்தெழுச்சியை ஏற்படுத்தும் ராகுல்காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமைக்கான இரண்டாவது பயணம்! புதுடில்லி, ஜன.5 காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை மேற்கொள்ள இருக்கும் ‘பாரத் நியாய யாத்திரை’ எனும் இந்தியாவின் நீதிக்கான பயணம் செல்லும் பாதையின்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.1.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை உடனே வழங்குமாறும் பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.…
தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, “வள்ளியம்மாள் சுப்பைய்யன் தென்கொண்டாள் அறக்கட்டளை” சார்பில் பெரும்புலவர் இராமநாதன் அவர்களின் அண்ணன் மகனும், பொறியாளர் பழனிராஜாவின் சகோதரருமான சு.கிள்ளிவளவன், தனது நிலத்திலிருந்து 10 சென்ட் இடத்தை நன்கொடையாக வழங்கினார்.…
மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் 10 விடுதலை ஆண்டு சந்தா அளிப்பு
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக சார்பில் மாவட்டத் தலைவர் சு. வேலுச்சாமி மாவட்டத் தலைவர் ரங்கசாமி மற்றும் தோழர்கள் வழங்கிய 10 விடுதலை ஆண்டு சந்தாவை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் வழங் கினார் (03-01-2024)
கண்டாச்சிபுரம் மருத்துவர் இர.கவுதம் தமிழர் தலைவரைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார் (04.01.2024, சென்னை).
கண்டாச்சிபுரம் மருத்துவர் இர.கவுதம் தமிழர் தலைவரைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார் (04.01.2024, சென்னை).
புத்தாண்டு வாழ்த்து
மருத்துவர் அறவாழி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். (04.01.2024, சென்னை)
பெரியார் விடுக்கும் வினா! (1205)
பொது மக்களுக்கெல்லாம் ஓட்டு கொடுக்கப் பட்டிருக்கிறது. உங்கள் ஓட்டுதான் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் வரக்கூடிய ஆளைத் தேர்ந்தெடுக்கக் கூடியது. ஆளுகின்ற ஆளைப் பொறுத்துத்தான் நன்மை - தீமைகளும் உள்ளன. எனவே பொது மக்கள் சிந்திக்காது பித்தலாட்டக் காரர்கள் பேச்சைக் கேட்டு ஏமாறலாமா?…
வருந்துகிறோம்
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் மாணிக்க சண்முகம் அவர்களின் துணைவியார் ச.சண்பகவல்லி (வயது 92) 4.1.2024 இரவு 11:30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 5.1.2024 மாலை 4 மணி அளவில் அவரது இறுதி…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாடக நல்ல தம்பி என்று வாஞ்சையுடன் அழைக் கப்படும் திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.. நல்லதம்பி 5.1.2024 அன்று 80ஆவது அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாகவும் 55ஆவது ஆண்டு வாழ்க்கை…
ஆத்தூர் கழக மாவட்டம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 50 ஆவது நினைவு நாளில் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி
ஆத்தூர், ஜன. 5- ஆத்தூர் கழக மாவட் டம் பகுத்தறிவாளர் கழகம் சார் பாக டிசம்பர் 24 தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப்போட்டி 28 .12. 2023 வியாழக்கிழமை பிற்பகல் 1:30…
கழக வளர்ச்சி நிதி
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தலைமையில் வடசென்னை, ஆவடி இளைஞரணி பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ரூ.1000 கழக வளர்ச்சி நிதி வழங்கினர். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (1.1.2024, பெரியார் திடல்).
