உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!
புதுடில்லி, ஜன.8 உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலங்களில் நடைமுறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்குரைஞர் ஜி.எஸ். மணியால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (8.1.2024) உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்பொழுது நமது ஒரே இலக்கு மதவாத பிஜேபி ஆட்சியை வீழ்த்துவதுதான்!
மாவட்டக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் வழிகாட்டும் உரை சென்னை, ஜன.8 ஏழு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 7.1.2024 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஏழு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்துக்குத்…
உசிலம்பட்டி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-கலந்துரையாடலில் முடிவு
உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது, கூட்டத்தில் அதிகமான மாணவர்களை திரட்டி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவது - இயக்கப் பணிகளில் இளைஞர்களை சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது
தமிழர் தலைவரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆங்கில மலர் வெளியீடு
தமிழர் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘‘The Modern Rationalist Annual Number 2023'' ஆங்கில மலரை உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதிதுரைசுவாமி ராஜூ அவர்கள் வெளியிட, AMET பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.திருவாசகம் அவர்கள்…
தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு! – டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தகவல்!
தருமபுரி, ஜன. 8- தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு அம்ரித் பாரத் திட்டத் தின் மூலம் 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 05.01.2024 அன்று தருமபுரி ரயில் நிலையத்தை நேரில்…
உயிர்வாழ முடியாத பகுதியானது காசா! உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும்: அய்.நா. அறிக்கை
காசா, ஜன. 8- “காசா பகுதி வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள் ளது; பொது சுகாதார பேரழிவு உருவாகியுள்ளது; மனிதத்துவத் தின் மிக மோசமான நிலையை காசா சந்தித்து வருகிறது” என்று அய்க்கிய நாடுகள் அவையின் மனிதநேய தலைவர் மார்டின் கிரிபித்ஸ்…
விடுதலை சந்தா
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் 5 விடுதலை சந்தாவை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். உடன் காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, காரைக்குடி கழக மாவட்ட தலைவர் ம.கு.வைகறை இருந்தனர். (தேவகோட்டை 25-12-2023)
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான கூட்டம்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் 6.1.2024 அன்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான கூட்டம் நடைபெற்றது. அனைத்து துணை பதிவுத் துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை),…
சர்க்கரை நோயை தடுக்கும் கேரட் சாறு
*கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் சாறின் எடை 236 கிராம் வரும். கேரட் சாறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும். *நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர்…
குருதியைத் தூய்மையாக்கும் புதினா
*புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு தலா 100 மில்லி, கால் கிலோ தேன் சேர்த்து கொதிக்க வைத்து, நாள்தோறும் ஒரு தேக்கரண்டி காலை, மாலை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். *ஒரு கைப்பிடி புதினா இலையுடன் 5, 6 மிளகு சேர்த்து…
உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் சிறப்பான உணவுகள்
நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரண மான வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகள் பற்றி இங்கு காணலாம். புரதம் அதிகமாக நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுப்பழக்கம் அத்தியா வசியமாகும்.…
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்: கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி க.சொ.க.கண்ணன், துரை.சந்திரசேகரன் பரிசுகள் வழங்கி பாராட்டு
அரியலூர், ஜன. 8- அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் 30.12.2023 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி எழுச்சியோடு தொடங்கியது. பேச்சுப்…
