காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு சென்னை, ஜன. 9- காய்ச்சல் பாதிப் புள்ள பகுதிகளில்சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். மழைக்காலத்தில் டெங்கு, சிக்குன் குனியா, இன்ஃப்ளூயன்ஸா, எலிக் காய்ச்சல், காலரா உட்பட…
கர்ப்பிணிகள், குழந்தைகள் கண்காணிப்புக்கு புதிய பிக்மி 3.0 மென்பொருள்
சென்னை, ஜன. 9- திருவல்லிக்கேனி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை யில் தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு மென் பொருளை பிக்மி 3.0 (PICME 3.0) மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலை…
மீண்டும் கனமழை அவசர கால மய்யத்தில் அமைச்சர் ஆய்வு
சென்னை, ஜன. 9- தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதையடுத்து,…
பொங்கல் விழாவுக்கு 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, ஜன. 9- பொங்கல் விழாவை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறி யுள்ளார். பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்கப் படும். இதன்படி,சென்னையிலிருந்து பொன்னேரி,…
சென்னையில் இரண்டு நாள் முதலீட்டாளர்கள் மாநாடு
ரூ. 6.6 லட்சம் கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் - 26.90 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் சென்னை, ஜன. 9- சென்னையில் 2 நாள் நடைபெற்ற உலக முதலீட் டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம்…
போட்டிப் போட்டுக்கொண்டு தமிழ்நாடு அரசுடன் பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
2030-க்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு! செயல் திட்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்! சென்னை, ஜன.8 சென்னையில் நேற்றும் (7.1.2024), இன்றும் (8.1.2024) பன்னாடுகளிலிருந்து வந்துள்ள தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன.…
வீழவில்லை! சாயவில்லை! நொறுங்கவில்லை! கலையவில்லை! அழியவில்லை !
தமிழ்நாட்டை அதிக நாட்கள் ஆண்ட ஒரே முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் - ஏறக்குறைய 7000 நாட்கள். 1. 1969 - 1971, 2. 1971 - 1976, 3. 1989 - 1991, 4. 1996 - 2001, 5. 2006…
குடிபோதையில் மனைவிக்குக் கொடுமை குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து சரியே – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, ஜன.8 குடிபோதையில் வந்து தினமும் கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்ய மனைவிக்கு முழு உரிமை உள்ளது.. குடும்ப நல நீதிமன்றம் இது தொடர் பாக வழங்கிய தீர்ப்பு சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேலைக்கு சரிவரப் போகாமல்,…
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்களுடன் ஓர் அருமையான சந்திப்பு!
கடந்த 05-01-2024, அன்று எனது “வியப்புரை: ஓர் இரசிகனின் பார்வை” நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி அவரது வாழ்த்தினைப் பெற்றேன். என்னுடன் பாசமிகு அண்ணன் ஒளிவண்ணன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் தமிழ்செல்வன் உடன் வந்தனர்.…
தந்தை பெரியாரின் அருமையை பிரதமர் மோடி புரிந்து கொள்வாரா?
அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடியால் கோவில் கருவறையில் ராமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி எடுத்து வருவதற்கு பூரி சங்கராச்சாரியாரான நிச்சலானந்தா சரஸ்வதி…
அரசின் கடமை
வைத்தியம் என்பது வைத்தியர்களாலேயே தான் செய்து கொள்ளப்பட வேண்டியது என்பதில்லாமலும், பணச் செலவில்தான் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்பதில்லாமலும், வைத்தியமே அவசியம் தேவை என்பதுகூட இல்லாமலும் இருக்கும்படியான காரியங்களைச் செய்ய வேண்டியதும், அதற்குத் தக்கபடி மக்களைப் படிப்பிக்க வேண்டியதும் அரசாங்கத்தின் முக்கியக்…
துண்டறிக்கை பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கழக கொள்கை விளக்க துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர். கழக நிர்வாகிகள் கன்னியாகுமரி பகுதியில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிர மணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி…
