நெய்வேலி ஜெயராமன் படத்திறப்பு – நினைவேந்தல்
பரந்த மனப்பான்மைக்கு நெய்வேலி ஜெயராமன் ஓர் எடுத்துக்காட்டு! அவரது விழிகளும் - உடலும் கொடையாகக் கொடுக்கப்பட்டன! இறந்தும் வாழ்கிறார் நெய்வேலி ஜெயராமன்! படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் புகழாரம்! திருவையாறு, ஜன.9 பரந்த மனப்பான்மைக்கு நெய் வேலி ஜெயராமன்…
இது என்ன தேர்தல் கூத்து!
உத்தரப்பிரதேச முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பி பள்ளிப்பட்டியில் கிறிஸ்தவ கோவிலில் மாலை அணிவித்தார் பி.ஜே.பி. அண்ணாமலை. தேர்தல் நெருங்கி விட்டதல்லவா, எல்லா வகையான கழைக் கூத்துகளையும் ஆடித்தான் காட்டுவார்கள், சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு…!
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாக - மக்கள் நலன்கருதி கட்டப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் கோவில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது - அதிர்ச்சியை அளிக்கக் கூடியதும் - அரசு ஆணை மீறலுமாகும். அறிஞர் அண்ணா…
முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை, ஜன.9 - தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னை யில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த் தக மய்யத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 7.1.2024 அன்று…
உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள் வரவேற்கத்தக்கவை!
உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள் வரவேற்கத்தக்கவை! பில்கிஸ் பானு வழக்கிலும் - EWS வழக்கிலும் பி.ஜே.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி! ‘திராவிட மாடல்' அரசைப் பின்பற்றி மற்ற மற்ற மாநில அரசுகளும் EWS சட்டத்தை ஒழித்துக்கட்டி சமூகநீதியைப் பாதுகாக்க முன்வரவேண்டும்! தமிழர்…
சென்னை – பெரியார் திடலில் டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் அனிருத் தேஸ் பாண்டே தமிழர் தலைவருடன் சந்திப்பு
சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்த டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் அனிருத் தேஸ் பாண்டே, தமிழர் தலைவர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பேராசிரியருக்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.…
முதியோர் நல பிரபல மருத்துவர் சசிகுமார் குருநாதனுக்கு தமிழர் தலைவர் பயனாடை
'முதியோர் நலம்' என்ற தலைப்பில் உரையாற்றிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த உளவியல் மற்றும் முதியோர் நல பிரபல மருத்துவர் சசிகுமார் குருநாதனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். உடன்: மருத்துவர் மீனாம்பாள் (சென்னை - 8-1-2024)
சென்னை பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு – தமிழர் தலைவர் பங்கேற்பு
சென்னை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் அ. கருணானந்தன் நிறுவிய பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு (2023-2024)விற்கு தலைமை ஏற்று உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ் சுந்தரம்…
சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலீட்டாளர்களைக் கவர்ந்த தொழில் கண்காட்சி
சென்னை, ஜன.9- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட தொழில் கண்காட்சியில் ஏராளமான நவீன கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்ததால் கண்காட்சி வெளி நாட்டினரை வெகுவாக கவர்ந்தது. தொழில் கண்காட்சி சென்னையில் 7.1.2023 அன்று தொடங்கிய உலக முதலீட் டாளர்கள் மாநாட்டையொட்டி…
கிராமப் பெண்களின் (வரு)மானத்தை உயர்த்தும் சுய உதவிக்குழு!
ஒருவரின் வாழ்க்கைக்கு சேமிப்பு என்பது மிகவும் அவசியம். நகர பெண்களுக்கு போதிய அறிவு இதுபற்றி உள்ளது. ஆனால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பு குறித்த திட்டங்கள் பற்றி தெரியவில்லை. சிறுதொழில் செய்வதன் மூலம் தங்களின் சேமிப்பு வருமானத்தினை அதிகப்படுத்தலாம் என்பதை குறிப்பாக பெண்களுக்கு…
பெண்களின் வளர்ச்சியே சமூகத்தின் வளர்ச்சி!
‘‘ஒரு சமூகத்தில் வளர்ச்சி என்பதை அந்த சமூகத்தில் வாழும் பெண்களின் வளர்ச்சியை பொறுத்துதான் என்பது டாக்டர் அம்பேத்கரின் கூற்று. இந்த வார்த்தைகள்தான் என்னை இந்த சமூகத்தில் வாழும் பெண்களுக்காக வேலை செய்ய வைத்தது’’ என்கிறார் கல்யாணந்தி. சென்னையை சேர்ந்த இவர் தமிழ்நாடு…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்கள் 6,151- ஆக அதிகரிப்பு
சென்னை,ஜன.9-- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பதவிகளில் உள்ள…
