திராவிடர் கழக மேனாள் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி 97-ஆம் ஆண்டு பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
தஞ்சை, ஜன. 11- திராவிடர் கழக மேனாள் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்க ளின் பிறந்த நாளை முன்னிட்டு 08-.01.2024 அன்று காலை 10 மணி அளவில் தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது…
குறைந்துவரும் கரோனா தொற்று
புதுடில்லி, ஜன. 11 ஜே.என்.1 வகை உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது. கடந்த மாதம் டிசம்பர் 5ஆ-ம் தேதி வரை இரண்டு இலக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை இருந்தது. ஆனால் குளிர் காலம் ஆரம்பித்த பின்னர் பாதிப்பு அதிகமாக…
பேருந்து போக்குவரத்து ஊழியர் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது
சென்னை, ஜன 11 தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் 9.1.2024 அன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்த நிலை யிலும், தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் ஓடின. இன்றும் பேருந்துகள் வழக்கம் போல்…
திருவாரூர் சவுந்தரராஜன் படத்தினை திறந்து வைத்து ஒருங்கிணைப்பாளர் நினைவுரை
திருவாரூர், ஜன. 11- திராவிடர் கழக திருவாரூர் மேனாள் மாவட்ட தலைவர் சவு.சுரேஷ், சவு.இரமேஷ், வாணி ஆகியோரின் தந்தையார் சவுந்தர்ராஜன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 07-01-2024 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவா ரூர் விளமல், மண்ணை சாலை, துபாய் திருமணம்…
ஊழல் முறைகேடு, வன்கொடுமை வழக்கில் பிணையில் உள்ளவரை சந்திப்பதா?
ஆளுநருக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் சேலம்,ஜன.11- சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆய்வுப்பணியை ஆளுநர் ஆர்.என்.ரவி ரத்து செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு…
குறிஞ்சிப்பாடியில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் – தமிழர் தலைவர் கி.வீரமணி 91ஆவது பிறந்த நாள் – தமிழர் திருநாள் விழா பொதுக்கூட்டம்
13.1.2024 சனிக்கிழமை குறிஞ்சிப்பாடியில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் - தமிழர் தலைவர் கி.வீரமணி 91ஆவது பிறந்த நாள் - தமிழர் திருநாள் விழா பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடி: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், குறிஞ்சிப்பாடி *…
விடுதலை ஆயுள் சந்தா
மானாமதுரை நகர் மன்றத் தலைவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆதி திராவிடர் அமைப்பு துணைச் செயலாளருமான எஸ். மாரியப்பன் கென்னடி விடுதலை ஆயுள் சந்தா ரூபாய் 20,000அய், சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.புகழேந்தி, சிவகங்கை மாவட்ட திராவிடர்…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தின் உறுப்பினர் செ.கணேசன், நலவாரியத்தின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் அருணாச்சலம், அரிமா ந.தமிழ்மாறன், அரிமா சி.தர்மராஜன், எசனை…
நன்கொடை
அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக தலைவர் பூ.இராமலிங்கம் (காவல் துறை உதவி ஆய்வாளர் ஓய்வு) 71ஆவது பிறந்த நாள் (12-1-2024) மகிழ்வாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.
தை பொங்கல் விழா பொதுக்கூட்டம்
12.1.2024 வெள்ளிக்கிழமை தை பொங்கல் விழா பொதுக்கூட்டம் உசிலம்பட்டி: மாலை 5 மணி * இடம்: உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் * தலைமை: அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: பி.வேல்முருகன் (மாவட்ட எழுத்தாளர் மன்றம், உசிலை) * முன்னிலை:…
தமிழ்ப்புத்தாண்டு – பொங்கல் சிறப்புக்கூட்டம்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண்: 78 நாள் : 12.01.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : பாவலர் சுப.முருகானந்தம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் வரவேற்புரை:…
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலனைப் பாதுகாக்கக் கூடிய அரசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய தீர்வைக் காணுவார்!
போடிநாயக்கனூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் போடி, ஜன.11 தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலனைப் பாதுகாக்கக் கூடிய அரசு. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போக்கு வரத்துத் தொழிலாளர் பிரச்சினையில் உரிய தீர்வைக் காணுவார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
