தமிழர் தலைவருடன் சந்திப்பு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தின் உறுப்பினர் செ.கணேசன், நலவாரியத்தின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் மாநில பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர்
சி.தமிழ்ச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் அருணாச்சலம், அரிமா ந.தமிழ்மாறன், அரிமா சி.தர்மராஜன், எசனை பெ.நடராஜன், அம்மாபாளையம் இரா.இரவிச்சந்திரன், தம்மம்பட்டி செ.செந்தில்குமார், பாலச்சந்திரன், ரவி ஆகியோர். (பெரியார் திடல், 9.1.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *