விடுதலை வளர்ச்சி நிதி

இரகுநாகநாதன் - பேபி சாந்தாதேவி குடும்பத்தினர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (போடி - 10-1-2024)

viduthalai

தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

தேனி மாவட்ட செயலாளர் பூ. மணிகண்டனின் கடை அருகே தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூ. மணிகண்டன் புதிதாக வாங்கிய காரில் கழகக் கொடியை தமிழர் தலைவர் பொருத்தினார். அவருக்கு பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டுகளை தெரிவித்தார். (10-1-2024)

viduthalai

தொண்டறச் செம்மல் இரகுநாகநாதன் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

தொண்டறச் செம்மல் இரகுநாகநாதன் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் இரகுநாகநாதனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பேபி சாந்தாதேவிக்கு மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழர் தலைவரோடு இரகுநாகநாதன் குடும்பத்தினர். (போடி - 10-1-2024)

viduthalai

சேலத்தில் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு- மாணவர்கள் கைது

சேலம்,ஜன.11-சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஊழல் துணை வேந்தர் ஜெகன்நாதனை பாதுகாக்க நினைக்கிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? ஊழல் வழக்கின் சாட்சியங்களை கலைப்பதா? என ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO - TN) சார்பில் இன்று (11.1.2024) கண்டன…

viduthalai

டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி: ஆம் ஆத்மி அறிவிப்பு

புதுடில்லி,ஜன.11- மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவை வெளி யேற்ற 28 எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்துள்ள “இந்தியா” கூட் டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு வேலையில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. கடந்த 7.1.2024 அன்று காங் கிரஸ்…

viduthalai

பத்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

சென்னை,ஜன.11- பத்தாவது உல கத் தமிழர் பொருளாதார மாநாட்டை நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் சென்னையில் 9.1.2024 அன்று தொடங்கி வைத்தார். சென்னை வளர்ச்சி கழகம் சார் பிலான 10ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னை யில் 2…

viduthalai

அய்.நா. ஊழியர்கள் 142 பேர் கொலை

காசா,ஜன.11- காசா வில் படுகொலை செய்யப் பட்ட அய்.நா. ஊழியர் களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது. பாலஸ்தீன அகதிகளுக் கான அய்.நா. நிவாரண மற்றும் பணி நிறுவன தகவல்படி பள்ளிகள் உள்பட அய்நாவின் 130 பாதுகாப்பிடங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.…

viduthalai

அய்.அய்.டி. மாணவர்கள் இஸ்ரோவில் இணைய முன் வர வேண்டும் இஸ்ரோ தலைவர் வலியுறுத்தல்

மும்பை,ஜன.11- இந்திய விண் வெளி ஆராய்ச்சிக்கழகத்தில் (இஸ்ரோ) அய்அய்டி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இணைய வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தி யுத்தியுள்ளார். சமீபத்தில், பாம்பே அய்அய்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோம்நாத் கலந்துகொண்டு பேசினார். அப் போது அவர், விண்வெளித் துறை…

viduthalai

தை பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி

12.1.2024 வெள்ளிக்கிழமை தை பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சி வடக்குத்து: மாலை 4 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * வரவேற்புரை: க.தமிழேந்தி (மாவட்ட மகளிரணி) * தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி)* பங்கேற்பாளர்கள்: இரமாபிரபா…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

11.1.2024 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் * சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முந்தைய முக்கிய வழக்கில் மனுதாரராக இருந்த வழக்குரைஞர் முசாபர் இக்பால் கான் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். * ராமன் கோவில் அழைப்பை கார்கே, சோனியா…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1211)

மனிதனின் பிறப்பு கடவுளால், இறப்பு கடவுளால் என்கிறார்களா - இல்லையா? இவ்விரண்டுக்கும் காரணமாய் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால் அந்த நடப்பும் கடவுளால்தான் நடை பெறுகின்றது என்றுதானே சொல்லுகிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் (நான் மேலே சொல்லியது போலவேதான்) கவலையும், கொடு…

viduthalai