வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரையில் தமிழர் தலைவர் உரை

கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், கோவை புலியகுளம் ரெட் பீல்டு சாலையில், ‘‘வைக்கம் நூற்றாண்டு விழா - கலைஞர் நூற்றாண்டு விழா - ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு'' என்ற தலைப்பில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…

viduthalai

கண்ணன் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை

'சுயமரியாதைச் சுடரொளி' மறைந்த கண்ணன் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: அவரது குடும்பத்தினர் விஜயா, செந்தில்குமார், மகாலிங்கம், வித்யா மற்றும் மோகனா வீரமணி, மருத்துவர் கவுதமன், கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் மற்றும் தோழர்கள் உள்ளனர்…

viduthalai

ராமன் கோயில் குட முழுக்கு – பல முனைகளிலும் கடும் எதிர்ப்பு மதத்தையும் அரசியலையும் ஒன்றாகக் குழப்புவதா? சர்ச்சை வெடித்துக் கிளம்புகிறது

சென்னை,ஜன.12- ராமன் கோயில் திறப்பு விழா விவகாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி அந்த விழாவில் பங்கேற் கப்போவதில்லை என்று கூறி இருக்கிறது. 'மதம் என்பது தனிப்பட்ட விவகாரம். ஆனால் பாஜக அயோத்தி ராமன் கோயிலை தங்களின் அரசியல் புராஜெக்ட் ஆக…

viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கோட்சேயும், ஜின்னாவும் ஒன்றா? 'துக்ளக்குக்கு'ப் பதிலடிகள் கேள்வி: மதச்சார்பு விஷயத்தில், நேருவிற்கும், மோடிக் கும் உள்ள வேறுபாடு என்ன? பதில்: நேருவின் மதச்சார்பின்மை, ஹிந்து மதத்தை வெறுக்கும்…

viduthalai

அச்சம் உலுக்குகிறதோ!

70 வயதைக் கடந்தவர்களுக்கு தேர்தலில் நிற்க டிக்கெட் வழங்குவதில்லை என்ற விதியை பிஜேபி மாற்றிக் கொண்டு விட்டது. இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினர் பதவியே வகித்து அந்த வழியாக சொந்த ஊரில் பிரபலமான புள்ளிகளுக்கு லோக் சபா டிக்கெட் கொடுக்கலாமா என்றும்…

viduthalai

கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை கோவை கு. இராமகிருஷ்ணன் பயனாடை

கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை கோவை கு. இராமகிருஷ்ணன் பயனாடை அணிவித்து வரவேற்றார். (11.1.2024)

viduthalai

பொன்னாடை அணிவித்து வாழ்த்து

கோவையில் உள்ள பிரபல கே.ஜி. மருத்துவமனையின் அய்ம்பது ஆண்டு கால மருத்துவ சேவையைப் பாராட்டி அதன் நிறுவனர் மூத்த மருத்துவர் பக்தவச்சலம் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

viduthalai

வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனநாயகம், சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை கூட்டம் (11.1.2024)

வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனநாயகம், சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி., கோவை கு. இராமகிருஷ்ணன், மாவட்ட தி.மு.க. செயலாளர் நா. கார்த்திக், ஆகியோர் உரையாற்றினர். தமிழர்…

viduthalai

அரசு கலைக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு ஜூன் மாதம் தேர்வு

சென்னை,ஜன.12- தமிழ்நாட்டி லுள்ள அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரி யர்கள் பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

viduthalai

மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ செயலி… அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

சென்னை,ஜன.12- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வித் திட்ட இலச்சினை மற்றும் மாற்றுத்திறனாளி மாண வர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக் கான ‘நலம் நாடி ’ செயலியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிமுகம் செய்து வைத்தார். சென்னை தலைமைச் செய…

viduthalai

துணைவேந்தர் நியமனங்கள் பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழு பின்வாங்கினார் ஆளுநர்

சென்னை, ஜன.12- பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியுடன் 3 பல்கலைக்கழகங்களுக்கு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை நியமனம் செய்வ தற்கு தேடுதல் குழு அமைக்கப்படும். அந்த தேடுதல் குழு…

viduthalai

வானொலி உரை

தந்தை பெரியாரின் பொது வாழ்க்கையில் ஒரு சுவையான - கொள்கை ரீதியான நிகழ்வு கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் தந்தை பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் - 7 நாட்களாகும். பொது வாழ்வில் அவர்…

viduthalai