அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் ராமன் கோவில் குடமுழுக்குக்கு அழைப்பாம்
புதுடில்லி,ஜன.22- அயோத்தி வழக்கில் தீர்ப் பளித்த உச்ச நீதிமன்றத் தின் 5 நீதிபதிகளுக்கு இன்று (22.1.2024) நடை பெற உள்ள ராமன் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமன் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதால் அந்த…
ராமன் கோயில் திறப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு ரூ.500 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடிப்பு
விருதுநகர். ஜன.22- அயோத்தி ராமன் கோவில் குட முழுக்கை யொட்டி இந்தியா முழுவதும் ரூ.500 கோடி பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்ப தாக பட்டாசு உற்பத்தி யாளர்கள் சங்கத் தலை வர் கூறினார். அயோத்தியில் ராமன் கோவில் குடமுழுக்கு இன்று (22.1.2024)…
ராமன் கோவில் குடமுழுக்கு விழா: தமிழ்நாட்டில் சிறப்பு பூஜைகளுக்கு தடையா?
பாஜக புகாருக்கு நீதிமன்றம் கண்டனம் சென்னை, ஜன. 22 சட்டம் - ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் பஜனைகள், அன்னதானம் நடத்துவோர் செயல்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள…
பிஜேபி ஆளும் மத்திய பிரதேச காப்பகத்தில் 21 சிறாருக்கு சித்திரவதை
இந்தூர், ஜன.22 இந்தூ ரில் உள்ள ஒரு குழந் தைகள் காப்பகத்தில் 21 சிறாரை, காப்பக ஊழி யர்கள் சித்ரவதை செய்த சம்பவம் தற்போது வெளி யில் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநி லம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள்…
ராகுல் காந்தி நடைப்பயணத்தில் அசாமில் பிஜேபியின் அராஜகமும் ராகுல் காந்தியின் மனிதநேய பண்பாடும்
திஸ்பூர், ஜன.22- காங்கிரஸ் நடைப்பயணத்தில் சேர வேண் டாம் என மக்களை அசாம் அரசு மிரட்டுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 3 மாநிலங்களை கடந்து... காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம்' என்ற பெயரில்…
லா. ரோஜா ஜெயந்தி – செ.சத்திய பிரபு மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
லா. ரோஜா ஜெயந்தி - செ.சத்திய பிரபு ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பினை தமிழர் தலைவர், 'தகைசால் தமிழர்' ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். முதுபெரும் தோழர் 'தகைசால் தமிழர்' ஆர். நல்லகண்ணு, தோழர் 'நக்கீரன்' கோபால்…
ராகுல் காந்திக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம்
புதுடில்லி, ஜன. 22- மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜ ராத் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கி யது. இதைத்தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர்…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பரிசாக திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் நற்சுவை ஆர்.சுகுமார் ஓராண்டு விடுதலை சந்தாவை வழங்கி மகிழ்ந்தார்.
தொழில்துறைக்கான எஃகு உற்பத்தி அதிகரிப்பு
சென்னை, ஜன. 22- தொழில் துறை வளர்ச்சிக்கும் மற் றும் நகர்புற விரிவாக்கத் திற்கு தேவையான கட்டு மானத்திற்கு அடித்தள மாக விளங்கும் துருப் பிடிக்காத எஃகு கம்பி களை உற்பத்தி செய்து வரும் ஜிண்டாக் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு…
நலன் விசாரிப்பு
தாம்பரம் மாவட்ட கழக காப்பாளர் தி.இரா.இரத்தினசாமி உடல் நலக் குறைவு காரணமாக இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர்களை நேற்று (21.1.2024) தாம்பரம் நகர செய லாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் குணசேகரன்,ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்…
பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி பாடம் 26-3-2024 தமிழ் 28-3-2024 ஆங்கிலம் 1-4-2024 கணிதம் 4-4-2024 அறிவியல் 8-4-2024 சமூக அறிவியல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 4-3-2024 மொழிப்பாடம் 7-3-2024 ஆங்கிலம் 12-3-2024 இயற்பியல், பொருளியல் etc., 14-3-2024…
பேரிடர் காலங்களில் உதவிக்கரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் மய்யம்
இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் சென்னை, ஜன. 22- பேரிடர் காலங்களில் கடலில் சிக்கி தவிக் கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும் மய்யம் பெங்களூருவில் திறக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடலில்…
