சேத்பட் அ.நாகராஜன் இல்ல மணவிழா
நாள்: 28.1.2024 ஞாயிறு காலை 9 மணி இடம்: சிறீகணேஷ் மஹால், மதுரவாயல், சென்னை. மணமக்கள்: வி.நா.பிரபாகரன்-த.மணிமேகலை தலைமையேற்று இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து விழாப் பேருரை தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) வாழ்த்துரை: சா.சி.சிவசங்கர்…
சென்னையில் பிப்ரவரி 1ஆம் தேதி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் மாணவர் பேரணி
கழக பொறுப்பாளர்கள் தோழர்களுக்கு வேண்டுகோள் கல்வியைக் காப்போம்! தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம்! இந்தியாவைக் காப்போம்! பி.ஜே.பி.யை நிராகரிப்போம்! ஒருங்கிணைந்த இந்திய மாணவர்களின் கூட்டமைப்பு (United Students of India) சார்பில் மாணவர் இயக்கங் களின் கூட்டமைப்பு தமிழ்நாடு (FSO-TN) ஒருங்கிணைக்…
கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை நோக்கி தமிழ்நாட்டு வீராங்கனைகள்
சென்னை, ஜன. 26- 6-ஆவது ‘கேலோ இந்தியா' இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட் டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங் களில் நடைபெற்று வருகிறது.பெரும் பாலான போட்டிகள் சென்னையி லேயே நடக்கிறது. கோவையில் நேற்று (25.1.2024)…
கரோனாவை விட கொடிய பா.ஜ.க. அரசு தமிழை புறக்கணித்து ஹிந்தியை திணிக்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல் சென்னை, ஜன. 26- சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைந்த கரையில் நேற்று (25.1.2024) நடை பெற்ற மொழிப்போர் தியாகி கள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத் தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி னார். அப்போது…
செய்திச் சுருக்கம்
சாதனை தமிழ்நாட்டில் 24.1.2024 அன்று ஒரே நாளில் 26,000 பத்திரங்கள் பதியப்பட்டு, பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ரூ.27 கோடி வருவாய் அரசுக்கு ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தகவல். நீட்டிப்பு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும்…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வரவேற்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்காக திருச்சி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பெரம்பலூர் இரா.கிட்டு வரவேற்றார். உடன் ஆரோக்கியதாஸ் மற்றும் கழகத் தோழர்கள் (26.1.2024).
இந்தியன் வங்கியில் தொழில்துறை – கல்விக்கான கடன் சேவைகள் அதிகரிப்பு
சென்னை, ஜன.26- உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கடன் மற்றும் சிறு - குறு - நடுத்தர தொழில் முனைவோருக்குத் தேவையான நிதி தொடர்பான கடன் உதவிகளை பெருமளவில் வழங்கிவரும் இந்தியன் வங்கி 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு…
‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்- மக்கள் தயாராகிவிட்டார்கள்; நீங்கள் தயாராகவேண்டும் யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை முன்னிலைப்படுத்துங்கள்! சென்னை, ஜன.26 ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்- மக்கள் தயாராகிவிட்டார்கள்; நீங்கள் தயாராகவேண்டும், அதுதான் மிக…
11, 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தேர்வுத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை, ஜன. 26- 11, 12ஆம் வகுப்பு களுக்கான தேர்வு குறித்து அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவ லர்களுக்கு தேர்வுத் துறை இயக் குநரகம் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச்…
‘மருத்துவத்தின் எதிர்காலம்’ மாநாடு 63,310 மருத்துவ மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை
சென்னை,ஜன.26-- தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நடை பெற்ற ‘மருத்துவத்தின் எதிர்காலம்’ மாநாடு 63,310 மருத்துவ மாண வர்களுக்கு திறமையை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்தின் எதிர்காலம் குறித்து கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு…
மணிப்பூர் மீண்டும் எரிகிறது
இம்பால்,ஜன.26- மணிப்பூரில் கிராம பாதுகாவலர் உட்பட அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப் பட்டதை கண்டிக்கும் வகையில் கூட்டுக்குழுவினர் நடத்திய 48 மணிநேர மறியல் காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. இடஒதுக்கீடு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதலமைச்சர் பைரேன் சிங் தலைமையில்…
பழனியில் பார்ப்பனர் சூழ்ச்சி பலிக்கவில்லை வரி கொடுப்போர் சங்கம் – மகாஜன சங்கம் ஆன விந்தை!
பட்டதாரிகள் ஓடிய பரிதாபக் காட்சி!! பழனி ஹைஸ்கூல் கடைசி சர்க்கார் உத்தரவின் படி நடந்துவது பலவிதத்திலும் இடைஞ்சல் என் பதையும், பல மாணவர்களும் உபாத்தியாயர்களும் வெளியே போவதைத் தடுக்கவும், பாடசாலையை எடுத்து விடுவதென்று நேர்மையாக முடிவு செய்த னர். ஆனால், பார்ப்பனர்…
