முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் மானமிகு தோழர் நமசிவாயத்திற்கு நமது வீர வணக்கம்!

சிதம்பரத்தில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண் டரும், அரசமைப்புச் சட்ட எரிப்பு உள்பட திராவிடர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் சிறை சென்றவரும், மேனாள் நகராட்சி மன்ற உறுப்பின ரும், இறுதி மூச்சு உள்ள வரை கருப்புச் சட்டைக் காரராகவே வாழ்ந்தவரு…

viduthalai

ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்படத் தொடங்கியது இஸ்ரோ தகவல்

சிறிஹரிகோட்டா, ஜன.27 சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன மான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறு வனம் (இஸ்ரோ) சூரியனின் வெளிப் புறப்…

viduthalai

மக்களவைத் தேர்தல் வாக்காளர்கள் எண்ணிக்கை 96 கோடி

புதுடில்லி,ஜன.27- நாடாளுமன்றத் தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக் கும் மேற்பட்டோர் இளையோர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான நாடாளு மன்ற தேர்தல் வரும்…

viduthalai

மணம் வீசும் பெரியார்!

47-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ஜனவரி 3 முதல் 21-ஆம் தேதிவரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் தனிநபர் ஒருவர் குறித்த நூல்கள் அதிகமான அரங்குகளில் விற்பனைக்கு இருந்தது என்றால், அது பெரியாரைப் பற்றிய…

viduthalai

1925 ஆம் ஆண்டு இதே நாள் (27.1.1925) இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கம்

பக்தியின் காரணமாக மக்களும், அரசர்களும் நன்கொடையாக அளித்த பல்லாயிரம் கோடிக் கணக்கான கோவிலின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைக் கேள்வி கேட்க ஆளின்றி, காலம் காலமாக கொள்ளையடித்துக் கொழுத்த ஆரிய கூட்டமும், அந்தக் கொள்ளையில் பங்கு வாங்கி கொழுத்த தர்மகர்த்தா கூட்டமும்…

viduthalai

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுத் தீர்மானம் (2)

கடந்த 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுத் தீர்மானங்கள் இருபத்தைந்தும் முக்கியமானவை - தேவையானவையே! அதிலும் குறிப்பாக 18ஆம் தீர்மானம் - "தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடு!" என்ற தீர்மானம் மிகவும் கவனத்துக்கு…

viduthalai

வேகமாக முன்னேறும் திருச்சி பஞ்சப்பூரில் வருகிறது அய்.டி. டைடல் பார்க்!

திருச்சி, ஜன27- திருச்சி மாந கராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த டைடல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட…

viduthalai

5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் சென்னை பல்கலைக்கழகம்- ஆளுநரை சாடிய ப.சிதம்பரம்

சென்னை,ஜன.27-- காங்கிரசு கட் சியின் மூத்த தலைவரும், ஒன்றிய மேனாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 1857 இல் நிறுவப்பட்ட இந்தி யாவின் முதல் மூன்று பல்கலைக் கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக் கழகம்…

viduthalai

மேல் ஜாதிகள் யார்?

தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து, மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவற்றை மாத்திரம் செய்து கொண்டு கூடுமான வரை சரீரத்தால் செய்யும் கடினமான வேலைகளைச் செய்யாது தப்பித்துக் கொள்பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)

viduthalai

தேவையான இடங்களில் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது! அமைச்சர் அர.சக்கரபாணி அறிக்கை!

சென்னை, ஜன.27- நெல் கொள் முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கை வருமாறு:-…

viduthalai

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ”வெல்லும் ஜனநாயகம்” மாநாடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ”வெல்லும் ஜனநாயகம்” மாநாட்டில் பங்கேற்ற முன்னணியினர் சுடர் ஏந்தி கொள்கைகளை பறைசாற்றினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான தோழர்கள் (சிறுகனூர், 26.1.2024)

viduthalai