சி.டி.நாயகம் தொண்டறத்திற்கு நன்றி பாராட்டும் விழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட் டினத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 22.2.2024 வியாழன் மாலை 6.30 நடைபெறும் திராவிடர் இயக்க சமூகநீதி முன்னோடி தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் தொண்டறத்திற்கு நன்றி பாராட்டும் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு…

viduthalai

திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது உறுப்புக் கொடையாளர்களின் உடலுக்கு அரசு மரியாதை: ஒடிசாவிலும் அறிவிப்பு

புவனேசுவரம், பிப். 16- தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடையாளின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தபடி நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டைப்பின்பற்றி ஒடிசா மாநிலமும் தற்போது உடல் உறுப்புக்…

viduthalai

கயல் தினகரன் உடலுக்கு கழகத் தலைவர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்

திராவிட இயக்க உணர்வாளர் மறைந்த தோழர் கயல் தினகரன் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார்,…

viduthalai

விவசாயிகள் இன்று “பாரத் பந்த்”

புதுடில்லி, பிப். 16- விவசாயிகள் தங் களின் கோரிக்கைகளை ஒன் றிய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இன்று (16.2.2024) முழு வேலை நிறுத் தத்தில் பங்கேற்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட பல விவசாயிகள் சங்கங்களும்,…

viduthalai

நட்டா பதவி நீட்டிப்பு: சு.சாமி எதிர்ப்பு

புதுடில்லி,பிப்.16- பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சி மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான சுப்பிரமணியன் சாமி, இதை எதிர்த்து சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக உள்ள, பா.ஜ.க.வின் தேசிய…

viduthalai

தமிழ்நாட்டில் வானிலை

சென்னை, பிப்.16 தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை முற்றிலும் முடிந்து வெயில் காலம் தொடங்க உள்ளது. அதற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் நேற்று (15.2.2024) அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெயில்…

viduthalai

ரேபரேலி தொகுதியில் போட்டி போடாதது ஏன்? சோனியா காந்தி விளக்கம்

புதுடில்லி, பிப்.16 வயோதிகம் காரணமாக வரும் மக்களவை தேர் தலில் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (77) நேற்று (15.2.2024) அறிவித்தார். இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு அவர் உருக்கத்துடன்…

viduthalai

பாபர் மசூதி குவி மாடத்தை இடித்தவருக்கு பிஜேபியில் எம்.பி. பதவி : வைரலாகும் காட்சிப் பதிவு

புதுடில்லி, பிப்.16 அயோத்தியில் பாபர் மசூதி குவிமாடத்தை இடித்த வருக்கு பாஜகவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட் டுள்ளது. 1992இ-ல் இது தொடர்பாக எடுக்கப்பட்ட காட்சிப்பதிவு தற் போது மகாராட்டிராவில் வைர லாகி வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு முன்…

viduthalai

இதோ, நமது இரண்டாவது எதிரி! (1)

சில நாள்களுக்கு முன் நமது வளர்ச்சிக்கு முதல் எதிரி, இரண்டாம் எதிரி, மூன்றாம் எதிரி, நான்காம் எதிரி யார் யார் என்பதை வாழ்வியல் நெறி மேதை வள்ளுவப் பேராசான் எப்படி தனது குறளான "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக்…

viduthalai

பள்ளிக் கூடங்களா? பஜனை மடங்களா?

பிரதமர் மோடியின் "பரிக்சா பே சர்ச்சா" (தேர்வை எதிர் கொள்வது தொடர்பாக விவாதிப்போம்) என்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு கோமாளித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு கோமாளித்தன நடவடிக்கையின் உச்சக்கட்டமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில்…

viduthalai

முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட

ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும் சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.…

viduthalai

ஒரே கேள்வி

இந்திய மக்கள் அனைவரையும் ஒரே இரவில் பீதியடைய வைத்து, பல நாள்கள் நடுத்தெருவில் நிறுத்தி, மோடி நடத்திய பொருளாதார நாடகமான ரூ.500, 1000 ரூபாய் பண மதிப்பிழப்பால், 99% பணத் தாள்கள் திரும்பி வந்துவிட்டன. கருப்புப் பணம் எல்லாம் வெள்ளையாக மாற்றப்பட்டது.…

viduthalai