புரோகிதமற்ற திருமணங்கள்

மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? “ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார் தனிச் சலுகை காட்டி, பெற்றோர் சொத்திலும் உரிமை பெறும்படியாகச் செய்வோம்” என்று நாளைக்கு ஒரு சட்டம் வருமேயானால் ஒரே மாதத்தில் இந் நாட்டில் ஓர்…

viduthalai

பைத்தியம் முற்றுகிறது

தேர்தல் நாள் அடுக்க அடுக்க, திரு. சத்தியமூர்த்தியின் பைத்தியமும் முற்றி வருகிறது. வெறி பிடித்தவர் போல் உளறிக் கொட்டுகிறார். நரம்பில்லா நாக்கினால் நாற்ற வார்த்தைகளை வாரி வீசுகிறார். மந்திரி பதவிக் கிறுக்கினால், மரியாதையான வார்த் தைகளைக் கூட அவருக்கு உச்சரிக்க முடிய…

viduthalai

செய்திச் சுருக்கம்

ஆய்வு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு 23.2.2024 அன்று காலை 10.35 மணிக்கு சென்னை வந்து இரண்டு நாள்கள் தமிழ்நாட்டில் தேர்தல் முன்னேற் பாடுகள் குறித்து…

viduthalai

கழகக் களத்தில்…!

17.2.2024 சனிக்கிழமை பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை சென்னை: மாலை 6 மணி றீ இடம்: கொரட்டூர், சென்னை றீ தலைப்பு: டாக்டர் சி நடேசனார் படத்திறப்பு றீ படம் திறந்து வைப்பவர்: பா.தென்னரசு (காப்பாளர்) றீ அழைப்பு: இரா.கோபால்.…

viduthalai

நன்கொடை

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி யின் மேனாள் தாளாளர் நினைவில் வாழும் ஞானசெபாஸ்தியன் அவர்க ளின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 17.2.2024 அன்று மதியம் நாகம் மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுக்காக அவரது மகள் திருமதி மாதரசி…

viduthalai

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் கிளாம்பாக்கம், பிப். 16- கிளாம்பாக்கத்தில் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வச திகளும் செய்து தரப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சட்ட மன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில்…

viduthalai

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், 15 நாள் களுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி பத்திரங்களை பண மாக மாற்றிக் கொள்ளலாம். இந்திய அரசியல் கட்சிகள், ஒருவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால், அதன் முழு விவரத்தையும் இந்திய…

viduthalai

“குறுக்கெழுத்து அறிவுத் திறன்”

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் ம.தி.முத்துக்குமாரின் "குறுக்கெழுத்து அறிவுத் திறன்" என்ற நூல் தேர்ந்தெடுக் கப்பட்டு 14.2.2024 அன்று நடைபெற்ற நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களால் ரூ.30…

viduthalai

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் – 6,500 கடைகளுக்கு ‘சீல்’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை,பிப்.16- சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாமை சென்னை நந்தனத்தில் நடத்தின. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவ தற்கான ஆணைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, அடையாறு புற்றுநோய் நிறுவனம்…

viduthalai

தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

சென்னை, பிப்.16 தமிழ்நாட்டின் அனைத்து இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா…

viduthalai

மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை : முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, பிப்.16 ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இஸ்லாம் மதத்தைத் தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பேரவையில்…

viduthalai

பெருந் தன்மையான அரசியல்! ஒன்றிய அரசிடம் உரிய நிதி பெற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை, பிப்.16 ‘உங்கள் தொகு தியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ரூ.11,132 கோடியில் 797 பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசிடம் நிதி பெற…

viduthalai