பெரியார் விடுக்கும் வினா! (1253)

ஓட்டுரிமை இன்னதென்றும், அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் பாமர மக்களுக்கு ஒரு சிறிதும் கற்பிக்காமலும், கற்பிக்கக் கவலை கொள்ளாமலும் இருந்து கொண்டு அவர்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக் கொடுப்பதால் இந்த நாட்டுக்கு என்ன பலன் கிடைக்கக் கூடும்? பாமர மக்களை…

viduthalai

பெரியார் சிந்தனைகளை பரப்பும் வகையில் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி-பரிசளிப்பு விழா

கன்னியாகுமரி,பிப்.27- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி செண்பகராமன்புதூரில் எம்.இ.டி. கல் வியல் கல்லூரியில் "பெரியாரும் பெண்ணுரிமையும்", "பெரியார்…

viduthalai

கொக்கூர் கோவிந்தசாமி மறைவு மருத்துவமனைக்கு உடற் கொடை

கொக்கூர், பிப். 27- பெரியார் பெருந் தொண்டரும், திராவிட இயக்க மூத்த தோழருமான கொக்கூர் கோவிந்தசாமி அவர்கள் 25.2.2024 அன்று தனது 101ஆவது வயதில் இயற்கை எய்தியதை ஒட்டி எந்த வித சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளுமின்றி 26.2.2024 அன்று அவரது உடல்…

viduthalai

ஆலம்பட்டு (கல்லல்) பெரியார் நகரில் “பொ.க.வெள்ளைச்சாமி நினைவு கல் இருக்கை” திறப்பு

காரைக்குடி, பிப். 27 - கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு கிராம மக்கள் சார்பில பெரியார் பெருந்தொண்டர் பொ.க.வெள்ளைச்சாமி-பேச் சியம்மாள் நினைவு கல் இருக்கை திறப்பு விழா கிராமத் தலைவர் மாயழகு முத்தழகு, வெள்ளைச்சாமி பூவேந்திரன், சொக்கலிங்கம், சர வணபாபு முன்னிலையில் நடை…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு

சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் சிற்றரங்கில், கிருத்திகா - சுப்ரமணியம் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் பெற்றோர்கள் முன்னிலையில் உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார் (சென்னை, 26. 2. 2024)…

viduthalai

உலகத் தாய்மொழி நாள் சிறப்புக் கூட்டம்

சென்னை, பிப். 27- பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 409ஆவது வார நிகழ்வாக சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் உலக தாய்மொழி (21.2.2024) நாளையொட்டி 25.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00…

viduthalai

மறைவு

பெரியார் பெருந்தொண்டர், திராவிட முன்னேற்ற கழக மூத்த முன் னோடி மூக்கனூர் எம்.எஸ்.பெருமாள் இன்று (27.2.2024)காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.அவரது உடல் நாளை (28-2-2024) பகல் 12 மணிக்கு மூக்கனூர் தோட் டத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும். மறைந்த எம்.எஸ்.பெருமாள்…

viduthalai

கழகக் களத்தில்…!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வெல்லட்டும் இண்டியா கூட்டணி-பொதுக்கூட்டம் கருப்பட்டி: 2.3.2024 சனிக்கிழமை,மாலை 5 மணி ♦ இடம்: கருப்பட்டி ♦ வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (உசிலம்பட்டி மாவட்ட செயலாளர்) ♦ தலைமை: கா.சிவகுருநாதன் (மாநிலத் தலைவர், திராவிட தொழிலாளர் பேரவை) ♦…

viduthalai

கீழடி அகழாய்வு அறிக்கை 9 மாதங்களுக்குள் ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.27 கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக் கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'சிவகங்கை மாவட்டம் கீழ…

viduthalai

பஞ்சாப். அரியானாவில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

சண்டிகர்,பிப்.27- பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி டில்லி நோக்கி நூற்றுக் கணக்கான விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக புறப்பட்டதால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி செல்லும்…

viduthalai

பா.ஜ.க.வினர் அரசமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிக்கின்றனர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, பிப்.27 பாபாசாகேப் அம்பேத்கரின் அரசமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துவதால், பாஜகவினர் அதனை மாற்றத் துடிக் கின்றனர் என கருநாடக முதல மைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டினார். கருநாடக அரசின் சார்பில் பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் 'அரசமைப்பு சட்ட மும்…

viduthalai

ராணுவத்துக்கு தேர்வு செய்ய ‘அக்னிபாத்’ திட்டம் குறைபாடுகளை சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

புதுடில்லி,பிப்.27- 'அக்னி பாதை' திட்டம் என்பது நாட்டின் ராணு வத்தில் நிரந்தர வேலைத் தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று சுட்டிக் காட்டி குடியரசுத் தலைவர் திர வுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.…

viduthalai