பிரதமர் மோடி பேசிய கூட்டத்தில் ராகுல் காந்தி

ஸ்டிக்கர் ஒட்டிய நாற்காலிகள் பொதுமக்கள் கேலி மும்பை, பிப்.29- மராட் டிய மாநிலம் யவத் மாலில் நேற்று (28.2.2024) பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டம் சுமார் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத் தில் நடந்தது. இந்த கூட்டத்தில்…

viduthalai

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்த கொம்பனாலும் முடியாது : மு.க. ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியதாவது: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன் எனத் தெரிவித்து, அதுபற்றி…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் (1.3.2024)

காலை 8 மணி - அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை -முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை காலை 8:30 மணி - தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை காலை…

viduthalai

இந்திய ஒன்றிய ஆட்சி மாற்றமே இனிய பிறந்தநாள் பரிசாகும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் செய்தி சென்னை,பிப்.29- திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது பிறந்த நாள் செய்தியாக இன்று (29.2.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும்…

viduthalai

நன்கொடை

ஒசூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.கிருபாவின் தந்தை யாரும், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமியின் மாமனாருமான மு.அப்பாதுரையின் 4ஆவது ஆண்டு (29.2.2024) நினைவுநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி!

viduthalai

ஸ்டாலினின் நாள் வளர்ந்து நீளட்டும் நூறைத்தாண்டி

கோள்சுற்றும் இயக்கத்தின் மறுபதிப்பு! - கலைஞர் கால்பட்ட தடமோடும் உடன்பிறப்பு! - ஆசிரியர் தோள்பற்றிக் களமாடும் வெண்கறுப்பு! - ஸ்டாலின் ஏழ்பத்து வயதான இளநெருப்பு! தாள்பற்ற முனையாத தன்மானம்! - காவி வால்பற்றித் துதிபாடாத் திமிர்ஞானம்! - நீதி வேல்பற்றிக் களமாடும்…

viduthalai

இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர் பெரியார்!

- மு.க.ஸ்டாலின் - இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல-உலகம் முழுமைக்குமான தலைவராக நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான். "பெரியார் உலகம்' என்று நம்முடைய ஆசிரியர் அவர்கள் இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.…

viduthalai

வாக்குச் சுத்தம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப் பேற்று குறுகிய காலத்திலேயே வாக்குறுதிகளாகச் சொன்னவற்றில் 505க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் ♦ சுரோனா நிவாரண நிதியாக ரூ.4000 தொகையை தேர்தலில் வெற்றிபெற்றதும் முதல் கையெழுத்தாக இரண்டு தவணைகளாக கொடுத்தார். ♦ மகளிர் சுய உதவிக்…

viduthalai

வெற்றிக் காற்றுக்கு வேறு திசை ஏது? கவிஞர் கலி.பூங்குன்றன்

தளபதி மு.க.ஸ்டாலின் மானமிகு கலைஞரின் மகன் என்ப தாலா? விஞ்ஞான அறிவின்றிக் கண்ணவிந்தவன் வெட்டிப் பேச்சு அது ஆற்றல் உள்ளதே நிலைத்து நிற்கும் எனும் பரிணாமக் கொள்கை அறியாதார் தம் பைத்தியக்கார குரலின் கீறல் அது! "தூக்கி விடும் பூனை எலி…

viduthalai