அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று! சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அன்புடன் வரவேற்றார். உடன்: கழகப் பொதுச்…

viduthalai

2.3.2024 சனிக்கிழமை 2024 நாடாளுமன்ற தேர்தல்: கூட்டம்

திருநறையூர்: மாலை 6 மணி * இடம்: தண்ணீர் தொட்டி திருநறையூர் * வரவேற்புரை: கா.பீட்டர் (தி.மு.க.) * தலைமை: வி.மணிவண்ணன் (நாச்சியார்கோவில் கழகத் தலைவர்) * முன்னிலை: இர.கு.நிம்மதி (மாவட்ட கழகத் தலைவர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), சி.துரைராஜ்…

viduthalai

ஓய்வு பெற்ற இஎஸ்அய் காப்பீடுதாரர்களுக்கும் மருத்துவப் பலன்கள் நீட்டிப்பு

இஎஸ்அய் கார்ப்பரேஷனின் 193ஆவது கூட்டம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மருத்துவ உதவிகளை மீட்பது குறித்து விவாதித்தது. இஎஸ்அய் காப்பீடுதாரராகவே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு இப்போது மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. மாதம் 21 ஆயிரம் ரூபாய்வரை ஊதியம் பெறுபவர் மட்டுமே இஎஸ்அய்…

viduthalai

நீதிபதியாக திருடன்

தானி ராம் மிட்டல் ஒரு பிரபல திருடன். அதே நேரத்தில் வழக்குரைஞர். டில்லி, அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்களை இவன் திருடி இருக்கிறானாம். பொய்யான ஆவணங்களை தயாரித்து ஜஜ்ஜார் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியை இரண்டு மாத விடுப்பு…

viduthalai

பேரிடர் நிதியை தராத பிஜேபி ஆட்சிக்கு தமிழ்நாடு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

டி.ஆர்.பாலு எம்.பி., அறிக்கை சென்னை,மார்ச்1 தி.மு.கழகப் பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு விடுத்துள்ள அறிக்கை வருமாறு, அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, தாம் பிரதமர் என்ப தையே மறந்து, அரசியல் அவதூறு களை…

viduthalai

இந்தியாவுக்கு வழிகாட்டும், இந்தியாவை வழிநடத்தும் தலைவருக்கு நாடு தழுவிய அளவில் தலைவர்கள் வாழ்த்து

சென்னை,மார்ச்.1- திமுக தலை வரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71ஆவது பிறந்த நாளில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். சமக ஊடகங்களில் பலரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவுக்கே…

viduthalai

கருங்காலி மாலையை அணிந்தால் “அதிர்ஷ்டம்’ குவியுமா?

பழ.பிரபு மனித அறிவு வளர்ச்சி என்பது எல்லை களுக்குள் சுருக்க முடியாத விரிந்து பரந்துப்பட்ட வளர்ச்சியாகும். உலகில் தோன்றிய உயிரினங் களுள் மனித இனத்தை வேறுபடுத்திக் காட்டுவது அறிவு வளர்ச்சி ஒன்றேயாகும் . எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல் - ஏன்? எதற்கு…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தேசிய அறிவியல் நாள்

வல்லம், மார்ச். 1- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தேசிய அறிவியல் நாள் விழா நடைபெற்றது. விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் அவர்களின் நினைவாக உலகளாவிய நல்வாழ்வுக்கான, உலக ளாவிய அறிவியல் எனும் தலைப்பில் நடைபெற்ற…

viduthalai

முதலமைச்சர் கூறிய கொள்கை ரீதியான பிறந்த நாள் வாழ்த்து

71ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தனது பிறந்த நாள் செய்தியில் "நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய ஆட்சியின் மாற்றமே…

viduthalai

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முத்தாய்ப்பான உரை!

28.08.2018 அன்று தி.மு.க. தலைவரான பிறகு, மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை "தலைவர் கலைஞர் அவர்களே என்று அழைக்க வேண்டும் என்ற நினைப்போடு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிறேன். என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு…

viduthalai

சேவை

சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை. ('குடிஅரசு', 17-11-1940)  

viduthalai

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

எதைச் சொன்னாலும், அதை நிறைவேற்றுபவர்கள்தான் அமைச்சர்கள் பெரியாரின் செல்லப் பிள்ளையாகக் கருதப்பட்ட அன்பில் பெயரில் கட்டடம் கட்டித் தாருங்கள்! உங்களிடத்தில் உரிமையோடும், உறவோடும், கொள்கை உறவோடும் இதை வேண்டுகோளாக வைக்கின்றோம்! திருச்சி, மார்ச் 1 எதைச் சொன்னாலும், அதை நிறை வேற்றுபவர்கள்தான்…

viduthalai