கலந்துரையாடல் கூட்டம்
3.3.2024 ஞாயிற்றுக்கிழமை திராவிடர் கழக இளைஞரணி - வடசென்னை மாவட்டம் சார்பில் "இந்தியா" கூட்டணி வெல்ல வேண்டும் - ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் அயன்புரம்: மாலை 6.00 மணி * இடம்: நெட்டா முத்தியால்கான் (என்எம்கே) தெரு, அயன்புரம் *…
மோடி உள்பட யாரும் தி.மு.க.வை தொட்டுக் கூட பார்க்க முடியாது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை
சென்னை, மார்ச் 2- பிரதமர் மோடி இல்லை. அவருடைய தாத்தாவே வந்தாலும் தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், 'மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத்…
தி.மு.க. ஆட்சியின் சாதனை!
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 10 லட்சம் புதிய பயனாளிகள் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் சென்னை,மார்ச்.2- தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த 33 மாதங் களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோ ருக்கு முதலமைச்சர் காப் பீட்டுத் திட்ட அட்டை புதிதாக வழங்கப்பட்டுள்ளதாக…
ரோபாட்டிக்ஸ் பயிற்சி பெற்ற முதல் அணி மாணவர்களுக்கு சான்றிதழ்கள்
வல்லம். மார்ச். 2- ரோபோடிக்ஸ் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உள்விளையாட்டரங்கில் நடை பெற்றது. இவ்விழாவில் பேரா. சர்மிளா பேகம் (கனிணி மற்றும் அறிவியல் துறை…
கருநாடக முதலமைச்சரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல்
பெங்களூரு, மார்ச் 2 கடந்த 2014 ஆம் ஆண்டு கருநாடகாவில் சித்தராமையா முதலமைச்சராக இருந்த போது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட் டார். கடந்த 2018ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பைப் பிற்படுத்தப்பட் டோர்…
மகாராட்டிரா மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு!
மும்பை, மார்ச் 2 மகாராட்டிராவில் எதிர்க்கட்சிக் கூட்டணி யான 'மகா விகாஸ் அகாடி கூட்டணி' கட்சி களிடையே, மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது! . மொத்தம் உள்ள 48 தொகுதிகளில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - 20, காங்கிரஸ்…
நாடு முழுவதும் அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்
ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு புதுடில்லி, மார்ச் 2 நாடு முழுவதும் உள்ள பெருநகரங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் சிகிச்சைக்கான நிலையான கட்டணத்தை அமல் படுத்த வேண்டும், இல்லையென் றால் நாங்கள் அமல்படுத்துவோம் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதி…
இமாசலப் பிரதேசத்தில் கட்சித் தாவல் : காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் – சட்டப் பேரவைத் தலைவர் நடவடிக்கை
சிம்லா, மார்ச் 2 இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங் களவைத் தேர்தலில் கட்சி கட்டுப் பாட்டை மீறி மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து…
வேளாண் போராட்டம் விவசாயி உயிரிழந்த பிரச்சினையில் கொலை வழக்குப் பதிவு
சண்டிகார், மார்ச் 2- பஞ்சாப் _- அரியானா எல்லையில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் விவ சாயி உயிரிழந்தது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப் பட்டு உள்ளது. டில்லி நோக்கி பேரணி வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவரவேண்டும்,…
நிதிப் பகிர்வில் பாரபட்சம்!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1,42,122 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்றிய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு…
பெண்களின் அடிமைப் புத்தி!
புருஷனின் அளவுக்கு மீறிய அன்பும், ஏராளமான நகையிலும், புடைவையிலும் ஆசையும், அழகில் பிரக்கியாதி பெற வேண்டுமென்ற விளம்பர ஆசையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்து விடுவார்களேயொழிய உலகச் சீர்திருத்தத்திற்கோ, விடுதலைக்கோ பயன்படுவது கஷ்டமாகும்.…
தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து
71 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, நூல்களையும் அளித்து, சாக்லெட்டையும் ஊட்டி, பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார். தி.மு.க. முன்னணியினரும், திராவிடர்…
