இணையேற்பு வரவேற்பு விழா

தஞ்சாவூர் பி. வேணுகோபால் - வி. சரஸ்வதி இணையரின் மகன் மருத்துவர் வி. அரிகிருஷ்ணா, சிறீரங்கம் ஆர். சுகுமார் - எஸ். ஜெயந்தி இணையரின் மகள் மருத்துவர் எஸ். ஜெ. காயத்ரி ஆகியோரது இணையேற்பு வரவேற்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

*மணப்பாறையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். * விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பள்ளிக்…

viduthalai

இந்தியா கூட்டணி ஆட்சிதான் டில்லியில் – கலைஞரின் அடுத்த பிறந்த நாளை வரும் ஜூன் 3 இல் டில்லியில் வெற்றி விழாவாகக் கொண்டாடுவோம்!

* கலைஞர் சிலை வெறும் உருவமல்ல! எதிர்ப்பிலே எதிர்நீச்சல் போட்ட தத்துவம்! * 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் சாதனைகள் எல்லாம் வேதனைகள்தாம்! * விவசாயிகள் தலைநகர் டில்லியிலே மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிறார்கள் - கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவில்லை மோடி அரசு…

viduthalai

பகுத்தறிவாளர் கழக தோழர்களுக்கு…

கடந்த பிரவரி 16 முதல் 25 வரை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்திய பெரியார்-1000 தேர்வு இணைய வழியில் நடைபெறுவதற்கு ஒத்து ழைத்த தோழர்களுக்கு நன்றி! நன்றி! மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவினை பகுத்தறிவாளர் கழகம் சார்பில்…

viduthalai

அறநிலையத்துறை சுவரில் பிஜேபி சின்னமா?

கழகப் பொறுப்பாளர்கள் புகார்மீது நடவடிக்கை திண்டுக்கல் அறநிலையத்துறை சுவரில் பிஜேபி சின்னம் வரையப்பட்டதைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட கழகம் சார்பில் கடிதம் கொடுத்தபின்னர், சுவரி லிருந்த பிஜேபி சின்னம் உடனடியாக அழிக்கப்பட்டது.

viduthalai

ஒரே கேள்வி!

திராவிடத்தை அழிப்பதாக இன்னொரு பொய் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. நாட்டுப் பண்ணிலிருக்கும் “திராவிட உத்கல வங்கா"வைக் கூட அழிக்க முடியுமா அவரால்?

viduthalai

தொழிலாளர் அணி தோழர்களுக்கு…

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடர் கழக தொழிலாளர் அணியை மாவட்டம் தோறும் புதிதாக அமைப்பு தொடங்கிட தொழிலாளரணிப் பொறுப்பாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள். அக் கட்டளையினை நிறைவேற்றும் விதமாக தொழிலாளர் அணிப் பொறுப்பாளர்கள் மாவட்டந் தோறும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறோம். அப்போது அந்தந்த…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.3.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ் * பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 3 இணைச் செயலாளர்கள் மற்றும் 22 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்களை நேரடியாக தனியார் நிறுவனங்களில் இருந்து நியமிக்க ஒப்புதல் அளித்…

viduthalai

கலைஞர் நூற்றாண்டு விழா

கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, கலைஞர் நூற்றாண்டு இலச்சினைப் பொறித்த மோதிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே அணிவித்தார் (மணப்பாறை, 1-3-2024).

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1256)

மக்களில் சிலர் பாத்திரக்கடை, சிலர் ஜவுளிக் கடை, சிலர் பலசரக்குக் கடை என்று வைத்து வாழ்வது போல சில கட்சிக்காரர்கள் அரசியலையும் ஒரு கடைச் சரக்காக, வியாபாரத் ஸ்தாபனமாக ஆக்கி வயிறு வளர்க்கின்றனர். ஏமாற்றுக்காரர்களான இவர்களை மக்கள் நம்பலாமா? - தந்தை…

viduthalai

செய்யாறில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு விழா தொடக்கம்

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யாறு, மார்ச் 2- செய்யாறு முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்க நாளை (1.3.2024) முன்னிட்டு அவ ரது மகன் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் வேல்.…

viduthalai

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழா

கந்தர்வகோட்டை, மார்ச் 2- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அக்கச்சிப்பட்டியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட கல்வி அலுவ லர் (தொடக்கக் கல்வி) செந்தில் தலைமை வகித்து பேசியதாவது:- மாணவர் கள்…

viduthalai