பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வழிகாட்டுதல் நிகழ்ச்சி

"அலைப்பேசி - அதீத பயன்பாடும் மனநல பாதிப்பும் - மீளும் வழிமுறைகள்" வல்லம், மார்ச்23- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) "அலைப்பேசி - அதீத பயன்பாடும் மனநல பாதிப்பும் --_ மீளும் வழிமுறைகள்"…

viduthalai

“இந்தியா” கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ

புதுக்கோட்டையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு புதுக்கோட்டை, மார்ச் 23- திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந் தியா கூட்டணியின் வேட்பாளராக மதிமுக சார்பில் தேர்தல் களமிறங் கும் துரை.வைகோ புதுக்கோட்டை வருகை தந்தார். அவரை திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டத்துறை…

viduthalai

கழகப் பொறுப்பாளர்களை சந்தித்த “இந்தியா” கூட்டணியின் மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன்

மதுரை,மார்ச் 23- "இந்தியா" கூட்டணியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் மதுரை மாவட்ட தலைவர் அ.முருகா னந்தம் இல்லத்தில் கழக மாநில மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்தனர். பொறுப்பாளர்கள் அனைவரும்…

viduthalai

திருச்சி – திருவெறும்பூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல்

திருச்சி, மார்ச் 23- திருச்சி - திருவெறும்பூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.3.2024 ஞாயிறு மாலை 5 மணி அளவில் காட்டூர் காவேரி நகர் ஏழாவது தெருவில் உள்ள கல்பாக்கம் இராமச் சந்திரன் இல்லத்தில் திரு வெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் தலைமை யில்…

viduthalai

இன்று பகத்சிங் நினைவு நாள் [27.9.1907 – 23.3.1931]

பகத்சிங் - தந்தைபெரியார் திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டதவர்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைத் தண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரம் அல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியாரையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், தேசிய வீரர்கள்…

viduthalai

தேர்தல் விதிமுறைகள் யாருக்கும் விதி விலக்கல்ல!

பிரதமர் மோடியின் 'ரோடு ஷோ'வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் கடந்த 18ஆம் தேதி பிரதமர் மோடியின்…

viduthalai

ஆத்மா

ஆத்மா என்பது ஒரு வஸ்து அன்று; பொருள் அன்று. அது சுதந்தரம், அறிவு, உணர்ச்சி முதலாகியவற்றை உடையதன்று என்பதோடு அது ஒரு பெரிதும் அர்த்தமற்ற வார்த்தையென்றே நமக்குக் காணப்படுகிறது. ('மெட்டீரியலிசம்' என்ற நூல், பக்கம் 20)  

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

தொடங்குமா, முடியுமா? * தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து தொடங்கும். - பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி >> தொடங்குமா, முடியுமா? இப்படிப் பேசுவது யார்? * 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு தி.மு.க. சொந்தம் கொண்டாடுவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

viduthalai

தந்தை பெரியாரை இழிவுபடுத்துவதா?

சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘விருது' அளிப்பது பாராட்டுக்குரியது! சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மார்ச் 23- தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் மியூசிக் அகாடமியின்…

viduthalai

ஒரே கேள்வி!

மதத்தையும் ஜாதியையும் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கும்போது, ராமர் கோயிலையும் கடவுள் வடிவங்களையும், மதத்தையும் முன்னிறுத்தி பிரதமர் மோடி மட்டும் பிரச்சாரம் செய்கிறாரே, அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதா?

viduthalai

அப்பா – மகன்

‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை!' மகன்: பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளாரே, அப்பா! அப்பா: ‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்லுகிறாரோ, மகனே! *** 21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமாஷ்!…

viduthalai

‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி தொடரட்டும்-முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி

* ராஜ்பவன் வெற்றியோடு  புறப்பட்டு இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு மலைக்கோட்டை நகரில் மகத்தான முழக்கமிட்டார் நமது முதலமைச்சர்!   * மக்கள் வெள்ளத்தினிடையே பிரதமர் மோடிக்கு கேள்விக் கணைகள்! தி.மு.க. தலைவரும், ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சருமான மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,…

viduthalai