டாக்டர் சோம. இளங்கோவனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் 72ஆவது பிறந்த நாள் இன்று (22.3.2024). திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திருமதி மோகனா வீரமணி ஆகியோர் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலகம்’ நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பெரியார் உலகம் நிதிக்கு இதுவரை வழங்கியுள்ள நன்கொடை ரூ. 7,90,000/- கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நேற்று (21.03.2024) அவர் வழங்கிய நன்கொடை ரூ.10,000/- (5,00,000…
இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கியதை எதிர்த்தும், தந்தை பெரியாரை அவதூறு செய்தும் கருநாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி & காயத்ரி ஆகியோர் எழுதியுள்ள கடிதம்
We have communicated our decision to withdraw from participating in the Music Academy’s conference 2024 and from presenting our concert on 25th December. We have made this decision as the…
திருவையாறு முதுபெரும் பெரியார் தொண்டர் மு. வடிவேலு மறைவு
கழகத் தலைவர் இரங்கல் திருவையாறின் முது பெரும் பெரியார் பெருந் தொண்டர்களில் ஒருவரான மானமிகு தோழர் மு. வடிவேலு அவர்கள் (91 வயது) முதுமையின் காரணமாக நேற்று (21.3.2024) மாலை காலமானார் என் பதை அறிந்து மிகவும் துயரப்படுகி றோம். மிகவும்…
பிரதமர் மீது மூன்றே நாட்களில் 3 புகார்: தேர்தல் ஆணையம் மவுனம்!
தேர்தல் பிரச்சாரத்துக்காக சேலத்துக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் வந்த மோடி: நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் காங்கிரஸ் மனு சேலம், மார்ச் 22- மக்களவைத் தேர்தல் பிரச் சாரத்துக்கு, இந்திய விமானப்படை ஹெலி காப்டர்களைப் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்த…
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகள் – கண்டனம்
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் இப்படி நடந்து கொள்ள ஆளுநர் ரவிக்கு அதிகாரம் கொடுத்தது யார்? புதுடில்லி, மார்ச் 22- பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம்…
இதுதான் கடவுள் சக்தி!
கடத்தப்பட்ட கடவுள்களை காப்பாற்றிய காவல்துறை சென்னை, மார்ச் 22- மதுரை, புதுக்கோட்டை, விழுப் புரம் ஆகிய பகுதிகளில் கடத்தி பதுக்கி வைக் கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழை மையான 6 சுவாமி சிலை கள் மீட்கப்பட்டன. சிலைக் கடத்தலில்…
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது இந்தியா கூட்டணி வெற்றி உறுதியாகும்: மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, மார்ச்.22-அரவிந்த் கெஜ்ரிவால் கைது நட வடிக்கையால் பா.ஜனதா வுக்கு எவ்வித பயனும் இல்லை என்றும், ‘இந் தியா' கூட்டணியின் வெற்றி உறுதியாகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கைது நேற்று (21-3-2024), தி.மு.க. தலைவர், தமிழ்…
டில்லி முதலமைச்சர் கைது தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம்
சென்னை, மார்ச் 22- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலு வலகம் முன் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டில்லியில் மதுபான கொள் கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டில்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி…
கோவை பெரியார் புத்தக நிலையம் சார்பில் வள்ளல் ஜி.டி. நாயுடு பிறந்தநாள் விழா
நாள்: 23.3.2024 சனிக்கிழமை - காலை 9 மணி இடம் : ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், பெரியார் புத்தக நிலையம், கோவை - 18. வரவேற்கும்: ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் & பெரியார் புத்தக நிலையம், கோவை…
வாழ்க்கை இணையேற்பு விழா
மணநாள்: 24.3.2024 ஞாயிற்றுக்கிழமை மணமக்கள்: கோ.பிரியங்கா - ப.மோகன்தாஸ் இடம்: காவேரி டீலக்ஸ் திருமண மண்டபம், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் அழைப்பின் மகிழ்வில்: ஆர்.ராதாகிருஷ்ணன் முனையதிரியர் காசவளநாடு புதூர் பி.பாரதிதாஸ்…
வினாச காலே விபரீத புத்தி டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது
புதுடில்லி, மார்ச் 22- மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று (21.3.2024) இரவு கைது செய்யப்பட்டார். டில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ள தாக குற்றம்சாட்டப்பட்டுள்…
