‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம் : செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை,மார்ச் 28- சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- நாடாளுமன்ற மாநிலங்களவை பதவி காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் போது எல்.முருகனை எதற்காக நீலகிரியில் வேட்பாளராக…
கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார் : கெஜ்ரிவால் மனைவி தகவல்
புதுடில்லி,மார்ச் 28- மதுபானக் கொள்கை வழக்குத் தொடர்பாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21.3.2024 அன்று அமலாக்கத்துறையால் கைது செய் யப்பட்டார். இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் 7 நாட்களாக டில்லி யில் தொடர் போராட்டங்களை…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புதிய அறிக்கை
சென்னை, மார்ச்.28- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் வழக்குரைஞர் ஹென்றி டிபேன் தாக்கல் செய்த வழக்கு சென்னை…
திரிபுரா பார் கவுன்சில் தேர்தல்: இடதுமுன்னணி – காங்கிரஸ் வெற்றி
அகர்தலா, மார்ச் 28- திரிபுரா பார் கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக அணியினர் பெரும் தில்லுமுல்லுகளைச் செய்ய முயன் றும், இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற அணி வெற்றி பெற்றது. தலைவராக மிருணாள் காந்தி பிஸ் வாஸ்…
இதுதான் கடவுள் சக்தியோ! கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி பரிதாபமாக பலி
திருவனந்தபுரம், மார்ச் 28- கோவில் திருவிழாவில் தேர் சக்க ரத்தில் சிக்கி 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சவரா கொற்றம் குளங்கரைதேவி கோவிலில் நடை பெற்ற சமய விளக்கு திருவிழாவில் ஆண்களும், பெண்களும்…
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வித் திட்டம் 25 சதவீத மாணவர்கள் சேர்ப்பு : ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் விண்ணப்பம்
சென்னை, மார்ச் 28- கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 3-ஆவது வாரத்தில் தொடங்க உள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி, தனி யார் பள்ளிகளில் உள்ள…
“இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு பெருகுகிறது
தூத்துக்குடி, மார்ச் 28- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ஆம்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார். அந்த வகையில், கன்னியாகுமரி,…
மம்தா குறித்து பி.ஜே.பி.யின் சர்ச்சை கருத்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்
கொல்கத்தா,மார்ச் 28- மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா குறித்து பா.ஜனதா தலைவர் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை ஏற் பட்டு உள்ளது. மேற்கு வங்காள மாநில பா.ஜனதா மேனாள் தலைவரும், மேதினிபூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ், வருகிற தேர்தலில் பர்தமான்துர் காபூர்…
அந்தோ,பரிதாபம் பிஜேபி! இமாசலப் பிரதேச இடைத்தேர்தலில் கட்சி மாறியவர்களை களம் இறக்கியது
புதுடில்லி, மார்ச் 28- இமாசல பிரதேசத்தில் நடைபெறும் சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை பா. ஜனதா அறிவித்தது. காங்கிரசில் இருந்து விலகி தங்கள் கட்சியில் சேர்ந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்…
இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் மலர் மாலைகளை வீசினால் கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,மார்ச் 28- கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஒருவரது இறப்பின் காரணமாக நடந்த இறுதி ஊர்வலத்தின்போது மலர் மாலைகள் சாலையில் வீசப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும், எனவே, இது போன்ற அத்துமீறல்களை தடுக் கும் வகையில்…
எஸ்.பி.அய். விற்றது ரூ.12,156 கோடி – கட்சிகள் பணமாக்கியது ரூ.12,769 கோடி ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்களுக்கு கணக்கு எங்கே? எதிர்க்கட்சிகள் கேள்வி
புதுடில்லி,மார்ச் 28- தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எஸ்பிஅய்யால் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மொத்தம் ரூ.12,156 கோடி, ஆனால், அரசியல் கட்சிகள் பணமாக்கியதோ ரூ.12,769 கோடி. அரசியல் கட்சிகள் கூடுத லாக பணமாக்கி உள்ள ரூ.613 கோடி…
தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை ஏற்பாட்டுப் பணிகளில் கழகப் பொறுப்பாளர்கள்
திண்டுக்கல், மார்ச் 28- பழனியில் நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் 5-4-2024 வெள்ளி மாலை 5 மணிக்கு தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கூட்ட முன்னேற்பாட்டிற்காக திண்டுக்கல்லில்…
