500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரண்ட அசாம் மாநில பா.ஜ.க. கூட்டணி கட்சி நிர்வாகி
குஹகாத்தி, மார்ச் 28- ஊழலற்ற ஆட் சியை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடி முழங்கி வரும் நிலை யில் அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரளும் ஒளிப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி…
ஊழல் செய்வதற்காகவே சட்டங்களை திருத்திய பா.ஜ.க. ஆரணி பொதுக்கூட்டத்தில் சி.பி.எம். இராமகிருஷ்ணன் சாடல்
திருவண்ணாமலை, மார்ச் 28- ஊழல் செய்வதற்காகவே ஒன்றிய பாஜக அரசு சட்டங்களை திருத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகே, ஆரணி மக்களவைத் தொகுதியில்…
தமிழ்நாட்டு வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி
சென்னை. மார்ச் 28- தமிழ் நாட்டில் இறுதி நிலவரப்படி 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதிகள் செய்யப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர்…
இவர்கள்தான் உத்தமர்கள் நாம் நம்ப வேண்டுமா?
KITEX எனும் நிறுவனம் நினைவில் உள்ளதா? இந்த நிறுவனத்தின் அதிபர் சபு ஜேக்கப் கேரளாவில் சில சிறிய நிறுவனங்களை நடத்தி வந்தார். பின்னர் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் இறங்கினார். . இவர் “கிழக்கம்பலம் ட்வெண்டி ட்வெண்டி” எனும் அமைப்பை உருவாக்கி சிஅய்டியு…
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் முடிந்தது – வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749
சென்னை, மார்ச் 28- நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ் நாட்டை பொறுத்தவரை முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க…
“தேர்தல் பத்திர விவகாரத்தால் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு” – நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு
பெங்களூரு, மார்ச் 28 தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்ன டைவை ஏற்படுத்தும் என்று பிரபல பொருளா தார நிபுணரும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
குற்றம் சுமத்துபவர் சாமானியமானவரல்லர்! மோடி ஆட்சியில் வேலை வாய்ப்பின்மை பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது : ரகுராம் ராஜன்
புதுடில்லி, மார்ச் 28 இந்தியா செய்யும் மிகப் பெரிய தவறு என்ன என்பதை விளக்கிய ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன், வரும் காலத்தில் இந்தியாவுக்கு எது மிகப் பெரிய பிரச் சினையாக இருக்கும் என்பதையும் பட்டிய லிட்டார். நமது…
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்ட நூற்றாண்டு விழா
தஞ்சாவூரில் 25.3.2024 மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட நான்காவது தீர்மானம் வருமாறு: சிந்து சமவெளி என்பது திராவிட நாகரிகம்தான் என்று (பொ.ஆ.மு. BCE3300-1300) இந்திய தொல்லியல் துறையின் இயக் குநராக இருந்த சர்ஜான் மார்ஷல் என்பவர் 1924…
நிரந்தர விரோதி
நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது. (‘‘குடிஅரசு’’, 13.4.1930)
ஒசூரில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஆதரவு திரட்டினார்
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனிடம் இயக்க வெளியீட்டை வழங்கி கழகப்பொறுப்பாளர்கள் வரவேற்பு அரியலூர், மார்ச் 28- சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட் பாளர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட குன்னம் சட்டமன்றத் தொகுதி, அரியலூர் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் சட்டமன்றத்…
“இந்தியா” கூட்டணி சிதம்பரம், கடலூர் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்
சிதம்பரத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தொல்.திருமாவளவன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை அறிமுகம் செய்து வைக்கின்ற அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தமிழ்நாடு வேளாண்மை மற்றும்…
ஒசூரில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கூட்டனி சார்பில் போட்டியிடும் ஜெ.பி.டி.கோபிநாத் (காங்கிரஸ்) அறிமுக கூட்டம் 26.3.2024 அன்று ஒசூர் அசோக் கிராண்ட் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின்…
