தமிழ்நாட்டில் ராகுல், கார்கே தேர்தல் பிரச்சார திட்டம்

தமிழ்நாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் 'மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திட்டத்தை தயாரித்து, ஒப்புதலுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் டில்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும்…

viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சு. பழனிராஜன் - பங்கையர் செல்வி இணையர்களின் மருமகன் தோழர் தா. நாகராசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களைச் சந்தித்து, பெரியார் உலகத்திற்கு ரூபாய் 5,000 நன்கொடை வழங்கினார். (சென்னை, 30.03.2024).

viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

முனைவர் ம. இருதயராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து தான் எழுதிய "பிஸி - உன்னை கூப்பிடுகிறார்” எனும் தலைப்பிலான நூலை வழங்கி வாழ்த்துப் பெற்றார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர்…

viduthalai

சிரிப்புதான் வருகிறதய்யா!

பி.ஜே.பி. எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் அ.தி.மு.க. கொடியாம்! நீலகிரி, ஏப்.1- நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பிரச் சார வேனின் முன்பு பா.ஜனதா, பா.ம.க., தமிழ் மாநில காங்கி ரஸ், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி…

viduthalai

ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பி.ஜே.பி.க்கு தான் சிக்கல் ரூபாய் 4,613 கோடியை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை, ஏப்.1- ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பா.ஜனதாவுக்கு தான் அபராதம் வரும் என்றும், 'ரூ.4 ஆயிரத்து 613 கோடியை பா.ஜனதா தான் வருமானவரித் துறைக்கு செலுத்த வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கு.செல்வப்பெருந்தகை பேசினார். கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்…

viduthalai

ஏழைகளுக்கான அரசு வேண்டுமா? கார்ப்பரேட்களுக்கு ஜால்ரா அடிக்கும் அரசு வேண்டுமா? ஈரோட்டில் கமலஹாசன் கேள்வி

ஈரோடு,ஏப்.1- ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரி.ணி.பிரகாஷை ஆதரித்து குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட வெப்படை பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய் தார். அப்போது பேசிய கமல் ஹசான், ஈரோட்டில் என் பிரச்சாரத்தை தொடங்க…

viduthalai

என் பிரச்சாரத்தில் முக்கியம் சமூக நீதிதான்! உதயநிதி ஸ்டாலின் உறுதி

கடலூர், ஏப்.1- எடப்பாடி பழனிசாமி போல் நான் பச் சோந்தி அல்ல என்றும், சமூக நீதியை மட்டும்தான் பேசு வேன் என்றும் கடலூர் பிரசா ரத்தில் உதய நிதிஸ்டாலின் கூறினார். கடலூரில் பிரசாரம் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்…

viduthalai

அண்ணாமலை உள்ளிட்ட 5பேர் மீது வழக்கு

கடலூர்,ஏப்.1- கடலூரில் அனுமதியின்றி தோதல் பரப்புரை மேற்கொண்டதாக, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் 30.3.2024 அன்று வழக்குப் பதிவு செய்தனர். கடலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணின் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடு…

viduthalai

2024 பொதுத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்த ஆசிரியர் வழங்கியுள்ள கருத்து போர் ஆயுதங்கள் (4 புத்தகங்கள்) 

1. மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப்போம்! (10 ஆண்டு பிஜேபி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் தொகுப்பு) பக்கங்கள் : 48 நன்கொடை :  ரூ.20 2. பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு போஸ்ட் பெய்டு ஊழல்கள் - தேர்தல் பத்திர முறைகேடுகள்…

viduthalai