கலைஞர் கருணாநிதி நூலகத்திற்கு நன்கொடை!

0 Min Read

திருச்சி, மார்ச் 3- பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை முன்னிலையில் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள ரூ.2,700 மதிப்புள்ள “அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் (தொகுதி 1 முதல் 27 வரை)” என்ற புத்தகத்தினை கலைஞர் கருணாநிதி நூலகத்தின் நூலகர் செ.மீராவிடம் நன்கொடையாக வழங்கினார்.
நூலகத் துறையின் சார்பாக நன்றி தெரிவிக்கப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *