தேர்தல் பரப்புரையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் முழக்கம்!
“ஒரு விரல் புரட்சி”க்கு வாக்காளர்களே தயாராவீர்.! நெல்லை, ஏப்.4- தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்கான அடுக்கடுக்கான சாதனை களை சாதித்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் இந்தியா முழுவதும் மலர வேண்டும் என்றால் - மாநில உரிமைகள் மீட்கப்பட்டு உரிமை சார்ந்த…
தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் தொடர வேண்டுமா?
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்! விருதுநகர், ஏப்.4-- ஒரு பானை சோற் றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல தமிழ்நாட்டில் திமுக அரசின் சாதனைகள் கடந்த காலத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் காலத்திலும் தற்போது முதலமைச்சராக உள்ள…
♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்! – தமிழர் தலைவர் கி.வீரமணி
♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்! ♦ வீட்டில் 5 பெண்கள் இருந்தாலும், கல்லூரி செல்லும் ஒவ்வொருவருக்கும் ரூ.ஆயிரம் அளிக்கும் ‘அருள்' ஆட்சி! ♦ பெண்களுக்கு…
இதுதான் பி.ஜே.பி. அரசின் சாதனை – இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் கைது!
ராமேசுவரம், ஏப்.4- இலங்கை நீதி மன்றத் தால் கடந்த மாதம் விடு தலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19பேர் மீது மீண் டும் கடந்த 1.4.2024 அன்று வழக்குப் பதியப் பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமே சுவரத்திலிருந்து…
ஒன்றிய பி.ஜே.பி. அரசு தன் போர்க் குணத்தை சீனாவிடம் காட்டுமா?
ப.சிதம்பரம் கேள்வி புதுடில்லி, ஏப்.4- கச்சத்தீவு தொடர் பான ஆவேச அறிக்கைகள், இலங்கை அரசுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையே மோத லுக்கு வழி வகுக்கும் என்று ப.சிதம் பரம் எச்சரிக்கை விடுத் துள்ளார். 35 லட்சம் தமிழர்கள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை…
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து மோடி ‘ரோடு ஷோ’ நடத்துவது ஏன்?
சென்னை,ஏப்.4-- தோல்வி பயத் தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகளைப் போட்டு பாஜ நெருக்கடி கொடுத்து வரு கிறது. டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட் டுள்ளார். இதனால் டில்லி, பஞ்சாப், அரி யானா, ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் பாஜவுக்கு…
திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இராபர்ட் புரூசை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களிக்க – தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை
கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, பொதுமக்களுக்குப் பயன்படக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கவில்லை! இரண்டு ‘புதிய தொழிற்சாலை'களை இப்பொழுது உருவாக்கியிருக்கிறார் பிரதமர் மோடி! ஒன்று, பொய் சொல்வதற்காகவே உருவாக்கிய ‘‘பொய்த் தொழிற்சாலை!’’ இரண்டு, கிரிமினல் குற்றவாளிகளையும், ஊழல்வாதிகளையும் கட்சியில் சேர்த்து தூய்மைப்படுத்துவதற்கென்றே…
செய்தியும், சிந்தனையும்….!
செய்தி: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை அடையாளம் காட்டியதே அதிமுகதான் - எடப்பாடி பழனிச்சாமி சிந்தனை: இந்தக் குற்றத்துக்காக எடப்பாடியும், அதிமுக.வும் கடுந்தண்டனைக்குரியவர்களே! வாக்காளர்களால் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள்! செய்தி: அனைத்து மதங்களும் அன்பு, அமைதி, சமத்துவத் தையே வலியுறுத்துகின்றன. - ஆளுநர் ஆர்.என். ரவி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தேர்தல் பத்திர ஊழலை மறைக்கவே மோடி அரசு கச்சத்தீவு பிரச்சினையை தற்போது எழுப்பியுள்ளது, கனிமொழி தாக்கு. * இந்தியா கூட்டணி அமைந்ததும், தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.…
பெரியார் விடுக்கும் வினா! (1286)
நிறைய அயோக்கியத்தனம் நடைபெறுவதற்குக் காரணம் என்ன? எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் சாமி மன்னிப்பார் என்பதால் சாமியை நம்புகிறவன் அயோக்கியத்தனம் செய்வதற்குப் பயப்படுகின்றானா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
