பீகாரில் காங்கிரசில் இணைந்தார் பிஜேபி எம்.பி.
பாட்னா, ஏப்.3 தொடர்ந்து மக்களுக்கு துரோகம் இழைத்துவருவதாக கூறி பீகார் மாநிலம் முசா ப்பர்பூர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அஜய்குமார் காங்கிரசில் இணைந்துள்ளார். தற்போது பீகாரின் முசாபர்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஜய் குமார் நிஷாத் பாஜக வில்…
சிக்கினார் பா.ஜ.க. ஆதரவாளர் ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஏப்.3 தவறான விளம்பரங்களை வெளியிட் டது தொடர்பான வழக்கில், நேற்று உச்சநீதிமன்றத்தில், நேரில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்-வை கடுமை யாக விமர்சனம் செய்த நீதிபதிகள், இவர்கள் மன்னிப் புக் கோரியது உதட்டளவி லானது என்று கூறியதுடன், இதுதொடர்பாக ஒரு…
‘திராவிட மாடல்’ அரசை பின்பற்றும் கனடா மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி
சென்னை, ஏப்.3 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அறிவித்தது. பின்னர் இந்த திட்டத்திற்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 15-9-2022 அன்று அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டத்தை…
தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு
தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு சென்னை,ஏப். 3- கடந்த ஜனவரி 22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டு இருந்தது. அதன் படி, தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன் பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற் கும், நீக்குவதற்கும்…
கோவையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
'உத்தர் பாரதிய ஏக்தாமன்ச்' என்ற அமைப்பு கோவையில் பல இடங்களில் ஹிந்தியில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளது. அதில் உள்ளதாவது: "சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் ஆணையிடப்படுவது என்னவென்றால், இம்முறை வட இந்தியக் கட்சிக்கு மட்டுமே நீங்கள் ஓட்டுப் போட வேண்டும். அண்ணாமலை…
மக்களவைத் தேர்தலில் உங்கள் கூட்டணியின் முக்கிய எதிரி அ.தி.மு.க.வா அல்லது பா.ஜ.க.வா? – இரா.முத்தரசன்
மக்களவைத் தேர்தலில் உங்கள் கூட்டணியின் முக்கிய எதிரி அ.தி.மு.க.வா அல்லது பா.ஜ.க.வா? கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சென்னை, ஏப்.3 - தி.மு.க கூட் டணி கட்சிகளுக்கு ஆதரவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
அளவுக்கு மீறிய உற்சாகம்
"உற்சாகமாக இரு", "தைரியமாக இரு" என்கின்ற அறிவுரைகள் சிறந்தவையேயாகும். ஆனால், அளவுக்கு மீறிய உற்சாகமும், கண்மூடித்தனமான துணிவும் பயனளித்து விடாது என்பதோடு, எதிர்ப்பான பலனைக் கொடுக்கக் கூடியதாகவும் ஆகிவிடலாம். ('குடிஅரசு' 29.9.1945)
தமிழ்நாடு மீனவர்களின் உரிமைகளை பெற்றுத் தராத பிஜேபி கச்சத்தீவைப் பற்றி பேசி திசைதிருப்புவதா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கேள்வி
சென்னை,ஏப்.3- கடந்த 10 ஆண்டுக ளாக பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? என்றும், வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் தமிழ் நாடு விரோதப் போக்கிற்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள் என்றும் தமிழ்நாடு…
பி.ஜே.பி. அன்று சொன்னது என்ன? கச்சத்தீவு இலங்கை பகுதியைச் சார்ந்தது 2015ஆம் ஆண்டு பிஜேபியின் நிலைப்பாடு அதுதான் : காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.3- நாடாளுமன்ற தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையில் மோடி அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை ஒன்றிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த…
சொன்னது? நடப்பது?
சொன்னது? கடந்த 10 ஆண்டுகளில், முந்தைய அரசு களை விட தற்போதைய ஒன்றிய அரசு 1.5 மடங்கு அதிகமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. ('இந்து' தமிழ்திசை - 12.2.2024) நடப்பது? ஒன்றிய அரசின் 78 துறைகளில் 9.64 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாக…
